என்ன தான் நடக்குது டெல்லியில்..! அடுத்தடுத்து தமிழக மாணவர்கள் உயிர் பலி ..! அஞ்சி நடுங்கும் பெற்றோர்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 455
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  755
  Shares

என்ன தான் நடக்குது டெல்லியில்…அடுத்தடுத்து உயிரிழக்கும் தமிழக மாணவர்கள் – அஞ்சி நடுங்கும் பெற்றோர்கள்..!
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் கீழ் இயங்கிவரும் யு.சி.எம்.எஸ் கல்லூரியில் முதுநிலை மருத்துவம் பயின்று வந்த தமிழக மாணவர் ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூரைச் சேர்ந்த சரத்பிரபு என்பவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் கீழ் இயங்கி வரும் யு.சி.எம்.எஸ் கல்லூரியில் முதுநிலை மருத்துவ படிப்பான எம்.எஸ் பயின்று வந்தார்.இந்தநிலையில், விடுதி கழிவறையில் மர்மமான முறையில் சடலமாக கிடப்பதாக சகமாணவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து,தகவலறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் மாணவர் சரத்பிரபுவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இதனை அடுத்து மேற்கொண்ட விசாரணையில் தனக்குத்தானே இன்சூலின் செலுத்திக்கொண்டு சரத்பிரபு உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆனால்,இதை ஏற்க மறுத்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.மேலும், நேற்றிரவு தங்களிடம் சரத்பிரபு சகஜமாக பேசியதாகவும்,அவனது மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் அவர்கள் புகார் கூறியுள்ளனர்.

கடந்த 2016-ஆம் ஆண்டு திருப்பூரைச் சேர்ந்த மாணவர் சரவணன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரியில் மர்மமான முறையில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
அதிர்ச்சியில் ஆரவ் - கமல் வெளியிடப் போ...
ஸ்பைடர் படமும் உண்மை நிகழ்வும்
இன்றைய நாளும் இன்றைய பலனும் !
இந்த நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருந்தால...
இந்த கருவிகள் இருந்தால் பெண்களுக்கு ஆண...
மகனையே திருமணம் செய்து கொண்ட தாய்..!
தூக்கத்தில் உங்களுக்கு செக்ஸ் கனவுகள் ...
இந்த சின்ன சின்ன 14 விடயங்களை வீட்டில்...
ஆண்மை அதிகரிக்க பனங்கற்கண்டை இப்படி சா...
நடிகை ஐஸ்வர்யா ராயை தவறாக பயன்படுத்திய...
ஜேர்மனியில் இருந்து யாழ்ப்பாணதிற்கு சு...
BBC யில் பணியாற்றும் தமிழருக்கு ஏற்பட்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 455
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  755
  Shares