முதலிரவில் மனைவியை பிளேடால் வெட்டி கொடூரமாக தாக்கிய கணவன்..! வெளிவந்த உண்மை ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 698
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  1.5K
  Shares

முதலிரவில் மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன்..வெளிவந்த உண்மை காரணம்கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிதாக திருமணமான மணமகன்ஒருவர் தன் மனைவியை பிளேடால் கொடூரமாகதாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது .இது இந்தியாமுழுவதும் பேசப்பட்டஒரு செய்தி ஆகும். பின்னர் இவரை கைதுசெய்த காவல் துறையினர் கடந்த வாரம் உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளனர்.அதை பற்றி விசாரித்தபோது திருமணம் முடிந்ததும் முதலிறவு அறைக்கு மணமகனும் மணமகளும் அனுப்பு வைக்கபட்டுள்ளனர்.அப்போது மணமகன் ராஜேஷ்அந்த பெண்ணிடம் தனக்கு ஆண்மை குறைபாடு உள்ளதாக கூறியுள்ளார்.

இதைகேட்ட மணமகள்தன்னிடம் ஏன் இதை மறைத்து கல்யாணம் பண்ணீங்கனு கேட்டு கதறி அழுதால் அப்போது இதை யாரிடமும் சொல்லாதே என ராஜேஷ்கூறியுள்ளார்
ஆனால் அந்த பெண் இதனால் என் வாழ்கையே போய்விட்டதென கூறி அழுதபடி முதலிறவு அறையில் இருந்து வெளியேறி தனது உறவினரிடம்இதனை கூறி அழுதுகொண்டே இருந்தார்.
பின் மறுபடியும் அறைக்குள் சென்ற பெண்னை மணமகன்ஏன் எல்லாரிடமும் கூறினாய் என கேட்டு பிளேடால் கொடூரமாய் முகத்தை தாக்கினார்.பெண்ணின் அலறல் சத்தத்தை கேட்ட உறவினர் அறைக்குள் சென்று பெண்ணை மீட்டு மருத்துவமனையில்அனுமதித்தனர்.
மணமகளின் பெற்றோர் மணமகன் ராஜேஷ்மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்கு தொடுத்தனர்.அவர்களை கைது செய்து விசாரித்த போலிஸார்பல உண்மைகளை வெளியிட்டன.மேலும் விசாரனையில் மணமகனுக்கு குறை இருப்பது கல்யாணத்துக்கு முன்பே தெரியும் என மணமகன் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த நிலையில் வழக்கில் இருந்து விடுதலை பிணையில் வெளியே வந்து இருக்கிறாராம் மணமகன் .அவள் அழகில் என்னை மயக்கிட்டாள் அவள் எனக்கு வேண்டும் என்று நண்பர்களிடம் உளறி கொட்டுகிறாராம் .
இவனுக்கெல்லாம் கல்யாணம் ஒரு கேடா என்று திட்டி தீர்க்கிறார்கள் மக்கள் . அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

கத்ரீனாவை முத்தமிட மறுத்த பிரபலம்..!
நடிகை லட்சுமி மேனனுக்கு திரைப்படங்களில...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு வைத்த...
முதலிரவில் கன்னித்தன்மை பரிசோதனையால் ப...
இந்தியாவில் தமிழ் தாயின் சபதம்..! இவர்...
திடீரென கண் திறந்த அம்மனால் பரபரப்பு ....
நட்சத்திர கலைவிழாவில் கலந்துகொள்ளச் செ...
பிரதமருக்கு எதிராக தேர்தலில் வாக்களிப்...
யாழ்ப்பாணத்தில் பெண்கள் குளிப்பதை படம்...
நாயின் மேல் ஏற்பட்ட காதலால் கணவனை விவா...
தாயினால் ஊசியில் கொசுமருந்து ஏற்றிக் க...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 698
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  1.5K
  Shares