பலர் பார்க்க ஒன்றரை வயது குழந்தையை உயிருடன் தீயிலிடப்பட்ட பெற்றோர்…! அதிரவைத்த சம்பவம் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 557
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  857
  Shares

கர்நாடகாவில் ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என, அல்லாவிற்கு நேர்த்தி வைத்ததன் பிரகாரம், பெற்றோர் தமது குழந்தையை நெருப்பில் இட்டு நேர்த்தி கடனை நிவர்த்தி செய்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் தார்வாட் மாவட்டத்தில் உள்ள அலப்பூர் என்னும் இடத்தில், இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலமான தர்கா ஒன்றிலே நேற்று இடம்பெற்ற மொஹரா பண்டிகையின் போது, நேர்த்திக் கடனை நிறைவேற்ற ஒன்றரை வயது குழந்தையை தீயிலிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் மொஹரா பண்டிகையின் போது பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்ற தீயில் நடப்பது வழமை. ஆனால் இந்த வழக்கத்திற்கு மாறாக இம்முறை இடம்பெற்ற இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சில நொடிகளே குழந்தை தீயில் இருந்ததால் உயிர் பிழைத்துள்ளது. ஆயினும் பெற்றோருக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டுமென பலரும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 557
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  857
  Shares