யாழ் கடலில் மிதந்து வந்த மர்ம பெட்டிக்குள் இருந்தது என்ன..!? அதிர்ச்சியில் பொலீஸாரும் மக்களும். !

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 463
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  763
  Shares

யாழ். கடலில் மிதந்து வந்த மர்மபெட்டிக்குள் இருந்தது என்ன??யாழ்ப்பாணம் – மண்டைதீவு சந்திப் பகுதி கடலில் இருந்து மீட்கப்பட்ட மர்மப் பெட்டியில் குண்டுகள் சில காணப்பட்டதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரவித்துள்ளன.பச்சை நிற மரத்தாலான பெட்டியொன்று மண்டைதீவு கடலில் மிதந்து வருவதை மீனவர்கள் சிலர் அவதானித்த நிலையில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.இந்த தகவலின் அடிப்படையில் நேற்று மாலை 5 மணியளவில் குறித்த மரத்தாலான பெட்டி பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தது.

மீட்கப்பட்ட பெட்டி தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டிருந்த நிலையில், பெட்டியை திறந்து பார்ப்பதற்கு பகுப்பாய்வு திணைக்களத்தின் உதவி கோரப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே தற்போது குறித்த பெட்டியில் குண்டுகள் சில காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
1.5 கோடி சம்பளம் அப்பு ! நம்ம ஓவியா வ...
திடீரென நடந்த நடிகர் விக்ரம் மகள் திரு...
தல 58 .அஜித்தின் அதிரடி முடிவு . சிவாவ...
பல்வலி உயிர்போகிறதா.? எதுவும் வேண்டாம்...
நீங்கள் நூடில்ஸ் பிரியரா ..? அப்படியான...
தொகுப்பாளினி டிடியை விவாகரத்து செய்வதற...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
இன்றைய நாளும் இன்றைய பலனும் ..!
இளைஞனை காதலித்த இளம் பெண்ணுக்கு நடந்த ...
வியூகம் அமைத்து சதுரங்கம் ஆடும் "...
உதவிகேட்டு கதறியும் யாரும் வராத நிலையி...
பிரான்ஸ்- பாரிஸ் நகரில் இலங்கை தமிழர் ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 463
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  763
  Shares