திருப்பதி ரகசியம்..! உலகையே அதிர வைக்கும் ரகசியம் என்ன..!?அதிர வைக்கும் உண்மை.!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.5K
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.8K
  Shares

திருப்பதி ரகசியம்: உலகையே அதிரவைக்கும் அந்த விடயம் என்ன?
திருப்பதி கோயில்பற்றியும், அதன் ஆச்சரியங்கள் பற்றியும் கேள்விப்பட்டிருப்போம், ஆனால் அக்கோவில் கல்வெட்டுகளை பற்றிஅறிந்திருக்க மாட்டோம்.
இக்கல்வெட்டுகள்பற்றியும், அதன் ரகசியங்கள் பற்றியும் தான் பார்க்கப் போகிறோம்.
ஆச்சர்யம் தரும் அறிவியல் கூற்று
திருப்பதி கோயில் கருவறைக்குள் சென்று விட்டு திரும்பினால், நம் வேண்டுதல்கள் மறந்து போய்விடுமாம், இதேபோன்று பெருமாளைத் தரிசிக்கும்போதுசெய்யப்பட்டிருந்த அலங்காரம், பெருமாளின்தோற்றம் அனைத்தும் மனதில் பதியாதாம்.
இதனை கடவுளின் அருள் என கூறினாலும், அறிவியல் ரீதியானவிளக்கங்களையும் முன்வைக்கின்றனர்.
இங்கு அமைந்துள்ள கருடாழ்வார் சன்னதியிலிருந்து கற்பகிரகம் வரை இருக்கும் இடம், அத்தனை சக்தி வாய்ந்தது என்கிறார்கள்.
எனர்ஜி பீல்ட்என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த சக்தி முப்பத்து முக்கோடி தேவர்களால் இந்த இடம் சூழப்பட்டதையும்குறிப்பதாக கூறிவருகின்றனர்.
இறைவன் செயலா அல்லது இயற்கையின் செயலா
இயற்கையிலேயே சக்தி வளையங்கள் நிறைந்த இடமாக உள்ள இவ்விடத்தில் கதிரியக்க கதிர்கள் விழுவதாக கூறப்படுகிறது.
இதற்கு தகுந்த ஆதாரம் இல்லாவிட்டாலும், இங்கு வரும் பக்தர்கள் இதை நம்புகிறார்கள். அப்படி நம்பும் பக்தர்கள் தெரிவிக்கும் சில உண்மைகள் அல்லதுநம்பிக்கைகள், நம்மைஅதிர்ச்சியில் உறைய வைப்பதாக உள்ளது.
ஆராய்ச்சி தகவல்கள்
இதை பற்றிஆராயும் போது கல்வெட்டு ஒன்றில், புராணத்தின் படி பகவான் விஷ்ணு பல அவதாரங்களை எடுப்பார் என்றும், கலியுகத்தில் அவர் அவதரித்து மக்களைக் காத்துக்கொண்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
கலியுகம் முடியும் தருவாயில் பூமியில் இருக்கும் விஷ்ணுவின் தலங்கள் அனைத்தும் மாயமாகும் எனவும், அதன்பிறகு அவர் அடுத்த அவதாரம் எடுத்து பூமியில் தலங்களை உருவாக்குவார் என்றும் கூறுகின்றனர்.
அப்படியென்றால் திருப்பதி அழிந்து போகுமா? என்றகேள்வி பக்தர்கள் மனதில் எழாமல் இல்லை.
பாதி கல்வெட்டுக்கள் அழிந்த நிலையில் இருந்தாலும் கல்வெட்டுகளை பாதுகாக்கதிருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்து அரசு உதவியுடன் தங்கதகடு பதிக்கவும் திட்டமிட்டது, இதனாலும் மீதிமுள்ள கல்வெட்டுகள் பாழாகும் என எதிர்ப்பு எழுந்தது குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
தூக்கம் தொலைத்த இரவுகள் !!!
இதை சாப்பிடுங்கள் . இதய நோய் மட்டுமில்...
அதிகமாக பகிருங்கள் .ஆயுளை அதிகரித்து ந...
விசித்திரமான பல்கலைக்கழகம் ஒன்று அறிமு...
தெரிந்துகொள்வோம்: 2g...3g...4g...5g தெ...
அதிகமாக பகிருங்கள்: மண்புழு ப்ரை, வெட்...
குறிவைக்கப்பட்டுள்ள தமிழ் நாட்டு இளம் ...
இளம் பெண்கள் மர்ம மரணத்தில் இந்த நடிகர...
கேரளா பெண்கள் இப்படி செய்வதால் தான் அப...
பெற்ற தாயை மகன் செய்த கொடூர செயல் ..! ...
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்டிக் பாண்டி...
நடிகர் மாதவன் மீதும் இனவெறி தாக்குதல் ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.5K
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.8K
  Shares