அம்மா சொல்லை கேட்காததால் சிறுமி பரிதாப பலி – யாழ்பபாணத்தில் நடந்த சோகம்!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 3.5K
 •  
 •  
 •  
 • 123
 •  
 •  
 •  
 •  
 •  
  3.6K
  Shares

கண்டி – யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் ஏற்பட்ட விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றுமொரு சிறுமி படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஏ9 வீதியில் நாவுல – நாலந்த வைத்தியசாலைக்கு அருகில் மோட்டார் வாகத்தில் மோதுண்டு 13 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளார்.

இந்த அனர்த்தம் நேற்று மாலை 6 மணியளவில் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தனது தாயாருடன் வீதியில் நின்ற சிறுமி, தாயின் சொல்லைக் கேட்காமல் தங்கையுடன் வீதி மாறுவதற்கு முயற்சித்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.

நாலந்த கல்லூரியில் 9 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் கௌஷல்யா செவ்வந்தி என்ற 13 வயதான சிறுமியே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விபத்தில் படுகாயமடைந்த எலிசா தருதனி என்ற ஒன்றரை வயது சிறுமி மாத்தளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.மாத்தளை பகுதியில் இருந்து வந்த மோட்டார் வாகனத்தில் சிறுமியும், அவரது தங்கையும் மோதுண்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் மோட்டார் வாகனத்தில் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் நாவுல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இதையும் படிக்கலாமே
தொடாமலே.. பெண்களுக்கு காதல்மூடு வரவைக்...
ஆபாச பதிவு அல்ல: முதலிரவு அறையில் மெழு...
ஜியோவின் அதிரவைக்கும் அடுத்த மெகா ஆப்ப...
கழுத்தில் கத்தியை வைத்து மனைவி மற்றும்...
யாழ்.நகரில் வலம் வந்த புலிகளால் பெரும்...
நகைச்சுவை நடிகர் வடிவேலுவிற்கு சினிமாவ...
புனித ஹஜ் பயணத்திலும் பாலியல் தொல்லை ....
வவுனியா,யாழ்,மன்னார்,கிளிநொச்சி,தேர்தல...
உயிருடன் புதைக்கப்பட்ட 9 வயது சிறுமி ....
இதைவிட சிறந்த காதலர் தின பரிசொன்றை எந்...
பெண்கள் மூக்குத்தி குத்துவதால் இத்தனை...
கிளிநொச்சியில் தமிழர்களின் போராட்டத்தி...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 3.5K
 •  
 •  
 •  
 • 123
 •  
 •  
 •  
 •  
 •  
  3.6K
  Shares