இலங்கையில் திடீரென தோன்றிய கால் பாதத்தால் பரபரப்பு ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 638
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  938
  Shares

கால் பாதமா, கடவுள் பாதமா? மஸ்கெலியாவில் பரபரப்புமஸ்கெலியா, வட்மோர் தோட்டப் பகுதியில் நேற்று (20) காலை ‘கடவுளின் (!)’ வலது கால் பாதம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகப் பரவிய செய்தியையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.மனிதர்களுடைய பாதச் சுவட்டை விடப் பெரிதாகக் காணப்படும் இந்தப் பாதச் சுவட்டை முதலில் கண்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்த அப்பகுதிவாசிகள் உடனடியாக அது குறித்து பொலிஸாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

அதற்கிடையில், தகவல் கேள்விப்பட்ட மக்கள், அது கடவுளின் பாதச் சுவடாகத்தான் இருக்கவேண்டும் என்று எண்ணியதுடன், அதற்கு மஞ்சள், குங்குமம், தேசிக்காய் வைத்து பூஜையும் நடத்தியிருந்தனர்.
அங்கு வந்த பொலிஸார், குறித்த பாதச் சுவடு எவ்வாறு அங்கு வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
நெகடிவ் பப்லிசிட்டி தேடும் காஜல் ! பிக...
Bigg Boss பிந்து மாதவியின் பச்சோந்தி த...
முதல்ல இதை படிங்க!முத்தமிடும் போது கண்...
கர்ப்பமான பெண்கள் முதல் மூன்று மாதம் க...
இந்த மூன்றும் உங்களுக்கு இருந்தால் நீங...
இந்த சின்ன சின்ன 14 விடயங்களை வீட்டில்...
பிரியாணி பிரியர்களே எச்சரிக்கை .பரவும்...
பெண்ணை பெல்டால் அடித்து மொட்டை போட்ட க...
140 நாட்கள்..30சென்ட்...ரூ.73 ஆயிரம் வ...
சாலையில் நிர்வாணமாக பைக் ஓட்டிய 36 வயத...
நட்சத்திர குடும்பத்தில் பிரபல நடிகை தி...
சாத்தான் வழிபாட்டால் எல்லை மீறிய பாலிய...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 638
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  938
  Shares