நடிகை சமந்தாவின் கையில் இருப்பது என்ன..!? அறுவெருக்கும் பெண்கள் ..அதிர்ச்சியில் ஆண்கள் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 531
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  831
  Shares

சமீபத்தில்வெளியான சமந்தாவின் புகைப்படத்தை வைத்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில்முன்னணி நடிகைகளில் ஒருவராகஇருப்பவர் நடிகைசமந்தா. விஜய், சூர்யா, ஜீவா, தனுஷ், விஷால் என்று மாஸ் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
தமிழைத் தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், சமீபத்தில்சமந்தாவின் புகைப்படங்கள் வெளியாகிவைரலாகியது. அதில், இந்தப் படம் வித்தியாசமான விமர்சனத்தைப் பெற்றது.
இந்தப்படத்தின் வலது பக்கத்தில் அவர் கையில் வைத்திருப்பது என்னவென்று நெட்டிசன்கள் பலவிடைகள் கூறி வருகின்றனர்.
மேலும், சமந்தா கையில் வைத்திருப்பதோடு, அவருடைய முக பாவணை போன்றவற்றை வைத்து பார்க்கும் போது தான் தெரிகிறது, அவர் கையில் எதை வைத்திருக்கிறார். இதனைப் பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
நடிகை ஆண்ட்ரியாவிடம் ஆபாசமாக பேசி பேட்...
பிரபல நடிகை தூங்கும்போது செல்ஃபி எடுத...
அதிகமாக பகிருங்கள்.தக்காளி பழத்தின் நீ...
பிரபல தமிழ் நடிகரின் மகள் திருமணத்திற்...
50 நோய்களை குணமாக்கும் சின்ன வெங்காயத்...
இது 108 ஆம்புலன்ஸ் சேவை இல்லை 515 இலவச...
ஜெயலலிதா வழக்கில் மீண்டும் குழப்பம் . ...
தேனிலவு சென்று முதலிரவு அறையிலிருந்து ...
நகர்புறத்தில் பிக்பாஸ் ஹரிஷ் மற்றும் ர...
வாட்சப்பில் சொன்ன ஒரு வார்த்தையால் இளம...
இந்தியாவில் 6 பெண்களை கொலை செய்து சடலங...
குட்டிக் குழந்தையாய் நாம் பார்த்த சூர்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 531
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  831
  Shares