காதலனின் மோசமான செயலால் ப்ளேடால் தன் கழுத்தை அறுத்துக் கொண்ட பெண் ..! சென்னையில் பரபரப்பு ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 448
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  748
  Shares

கழுத்தை அறுத்து காதலனின் திருமணத்தை நிறுத்திய காதலி:கழுத்தை அறுத்து தனது காதலனின் திருமணத்தை நிறுத்திய காதலியால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சைதாப்பேட்டையை சேர்ந்த ஷோபனா- சத்தியமூர்த்தி ஆகிய இருவரும் ஐ.ஏ.எஸ். தேர்வு பயிற்சி வகுப்பில் ஒருவரையொருவர் சந்தித்துக்கொண்டதன் மூலம் காதலர்களாக மாறியுள்ளனர்.ஷோபனாவும், சத்தியமூர்த்தியும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் இவர்களது காதலை சத்தியமூர்த்தியின் பெற்றோர் ஏற்கவில்லை.ஆனாலும் பெற்றோர் எதிர்ப்பை மீறி சத்தியமூர்த்தி, ஷோபனாவை திருமணம் செய்துகொள்ள சம்மதித்தார்.

வேலூர் அருகில் உள்ள முருகன் கோவிலில், இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்தனர். ஆனால், சொன்னபடி சத்தியமூர்த்தி கோவிலுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியிடைந்த ஷோபனா ஏமாற்றத்துடன், வீட்டுக்கு திரும்பிசென்று சத்தியமூர்த்தியை சந்தித்துள்ளார்.
அவர், எனக்கும் எனது உறவுக்கார பெண்ணுக்கும் வரும் 23 ஆம் திகதி திருமணம் என்று கூறி பத்திரிகையை எடுத்து ஷோபனாவிடம் கொடுத்துள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஷோபனா, தனது காதலனின் முன்னிலையிலேயே, பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அவரை காப்பாற்றி மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சத்தியமூர்த்தி மீது பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. சத்தியமூர்த்தியிடம் விசாரணை நடத்திய பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.
இதன் மூலம் மதுரையில் அவருக்கு இன்று நடைபெற இருந்த திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
சமந்தா நாகா சைதன்யா திருமண விழா
குடியால் கெட்ட குடித்தனம் வைத்த பிரபல ...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
உடலுறவில் ஈடுபடுவதால் இத்தனை நன்மைகளா ...
ஜெயலலிதா வழக்கில் மீண்டும் குழப்பம் . ...
பிரபல நகச்சுவை நடிகர் தற்கொலை. காரணம் ...
ஒரே ஒரு செல்பியால் 2017 பிரபஞ்ச அழகிப்...
12 இராசிகளுக்கான சனி பெயர்ச்சி பலன்கள்...
நடிகை சமந்தாவின் கையில் இருப்பது என்ன....
கற்பழித்து தூக்கிவீசப்பட்ட பெண் பிரதமர...
தாலி கட்டுவதற்கு 1மணி நேரதிற்கு முன்பு...
தமிழில் பிக் பாஸ் 2 ரெடி ..! உறுதியான...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 448
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  748
  Shares