97 நோயாளிகளை கொடூரமாக கொலை செய்த தாதி ( நர்ஸ்) . அதிர்ச்சி காரணம் …!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 440
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  740
  Shares

NielsHoegel என்னும் ஆண் நர்ஸ்வடக்கு ஜேர்மனியில்உள்ள மருத்துவமனை ஒன்றின்தீவிர சிகிச்சைப்பிரிவில் வைக்கப்பட்டிருந்த இரண்டு நோயாளிகளைக்கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
தொடர்ந்து நடைபெற்று வந்த விசாரணையில் அதே மருத்துவமனையில்மேலும் 62 நோயாளிகளையும் Oldenburg என்னுமிடத்தில் உள்ள மருத்துவமனையில்35 நோயாளிகளையும் அவர் கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
67 கல்லறைகளிலிருந்து 134 உடல்களைத் தோண்டி எடுத்த பொலிசார் இதுவரை Hoegelஐ6 முறை விசாரணை செய்துள்ளனர்.
அவர் நூற்றுக்கும் அதிகமான கொலைகளைச் செய்திருக்கலாம் என்று பொலிசார் கருதுகின்றனர்.
இனிபரோலில் வருவதற்கான வாய்ப்பு அவருக்கு இல்லாமல் போகலாம், ஆனால் ஜேர்மனி சட்டத்துறையில் அடுத்தடுத்து தண்டனையை அனுபவிக்கும்முறை இல்லை. அதாவது குற்றவாளி தண்டனையை ஏக காலத்தில்தான் அனுபவிப்பார்.
இதய நோய்க்கான மருந்துகளையும்இன்னும் பல மருந்துகளையும்நோயாளிகளுக்கு கொடுத்து அவர்கள் இறந்தபின் இதய மசாஜ் கொடுத்து அவர்களுக்குமீண்டும் உயிர் வரச் செய்வதை ஒரு விளையாட்டாகச் செய்து வேடிக்கை பார்க்கும் குணம்கொண்டவன் Niels Hoegel என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜேர்மனி
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 440
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  740
  Shares