இலங்கையை வியக்க வைத்த திருமணம் ..! ஆச்சர்யத்தில் திகைத்துப் போன விருந்தாளிகள். .!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.7K
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  2.2K
  Shares

இலங்கையை வியக்க வைத்த திருமணம்! வியந்து போன விருந்தாளிகள்இலங்கையில் பலரும் வியக்கும்வகையில் திருமணநிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது.பெருந்தொகை பணத்தை செலவிட்டு, ஆடம்பர ஹோட்டல்களில் திருமணங்கள் நடைபெறுவது வழமை.எனினும் லசித மற்றும் திலினி முனசிங்க தம்பதிகளுக்குநடந்த திருமணம் அனைவரும் பேசும் அளவுக்கு பிரபல்யம் அடைந்துள்ளது.திருமணத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் மணமகன்மற்றும் மணமகளால் பரிசு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.பரிசு பொதியில், சீத்தாமரக்கன்று ஒன்றை தம்பதியினர் வழங்கியுள்ளனர்.

சீத்தாமரக்கன்றினை கட்டாயமாக நாட்டுமாறு தம்பதியினர் அன்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் இளம் தம்பதியினர் முன்னெடுத்த நடவடிக்கை குறித்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் வர்த்தக நோக்கம் காரணமாக காடுகளைஅழித்து வரும் நிலையில், இந்த தம்பதியினரின்செயற்பாடு பலருக்கு முன்னூதாரணமாக உள்ளது.
உலகளாவியரீதியில் காடுகளை அழிக்கும் நாடுகளின் பட்டியலில்இலங்கைக்கு நான்காவது இடம் கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
ஜுலி இந்த விளம்பரம் உனக்கு தேவையா
அணிந்திருக்கும் ஆடையை உண்ணும் அதிசய மன...
இன்றைய நாளும் இன்றைய பலனும்.!
அதிகமாக பகிருங்கள். மகத்துவமும் மருத்த...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
கமலஹாசன் அதற்கு துளியும் தகுதியற்றவர்....
வயிற்றில் இந்த அறிகுறிகள் இருந்தால் அல...
இறந்தவர்கள் வந்து அழைப்பது போன்று கனவு...
பிறந்த நாளே இறந்த நாளான கொடூரம்..! தீய...
இசைஞானி இளையராஜா அவர்களுக்கு பத்மவிபூஷ...
பணதுக்காக இளைஞன் செய்த திருமணம் ..! இ...
உதவிகேட்டு கதறியும் யாரும் வராத நிலையி...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.7K
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  2.2K
  Shares