பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அபாய எச்சரிக்கை..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 502
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  802
  Shares

பிரான்ஸ் மக்களுக்கு அபாய எச்சரிக்கை பிரான்ஸில் பெய்து வரும் பலத்த மழையால் அரசு சார்பாக மக்களுக்கு ’ரெட் அலெர்ட்’ அபாய எச்சரிக்கை விதித்து உத்தரவிட்டுள்ளது.பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்தமழை பெய்து வருகிறது.இதனால் ஆறுகள் நிரம்பி வழிந்து வருவதால் கறைபுரண்டு நகரத்திற்குள் வெள்ளம்ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில்அரசு வெளியிட்டுள்ள அபாய எச்சரிக்கையில், நார்மேண்டி மற்றும்பாரிஸ் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நாட்டின் இரண்டாம் முக்கிய அபாய எச்சரிக்கையான ‘ஆரஞ்சு அலெர்ட்’ வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கிழக்கு பிரான்ஸ் மாகாணங்களான டொப்ஸ் மற்றும்ஜூரா பகுதி மக்களுக்கு நாட்டின் அதிகபட்ச அபாய எச்சரிக்கையான ’ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து இரண்டொரு நாட்களுக்கு வீடுகளில் இருப்பது அவசியம் என சமூகஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கட்டாயம்வெளியில் பயணம் செய்ய நேரிடும் மக்கள், நிரம்பிஇருக்கும் ஆறுகளை ஒட்டிய சாலைகளை தவிர்த்துதகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் மாற்றுப் பாதையில் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்

இதையும் படிக்கலாமே
Bigg boss இல் ரைசா இன்று வெளியேறுவாரா?
Bigg Boss Season 2 இல் கலந்து கொள்வோர்
Bigg Boss சுஜாவின் கடிதம்
விஜய் கோழையாக இருப்பது வருத்தமளிக்கிறத...
அடுத்த 3 நாட்களுக்கு பின்னி எடுக்கப் ப...
பிரபல நடிகர் இயக்குனர் சசிக்குமாரின் ம...
அட....! இப்படி உறங்கும் பெண்களின் குணம...
கமலஹாசன் அதற்கு துளியும் தகுதியற்றவர்....
இன்றைய நாளும்இன்றைய பலனும்!
அதிர்ச்சியூட்டும் நான்காம் ஈழப் போர் த...
கர்ப்பனி பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய...
சின்மயி முன் வந்து நின்று நபர் செய்த க...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 502
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  802
  Shares