அடிக்கடி சுடுதண்ணீர் குடிப்பவரா நீங்கள்..!? அப்படியானால் இந்த பதிவும் பாதிப்பும் உங்களுக்கு தான் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 1.2K
  •  
  •  
  •  
  • 300
  •  
  •  
  •  
  •  
  •  
    1.5K
    Shares

அடிக்கடி சுடுதண்ணீர் குடிக்கிறீர்களா? அப்போ இந்த பிரச்சனை வருமாம்!தினமும் காலையில் வெந்நீர் குடிக்கும் பழக்கம் நல்லதுதான். ஒரு கிளாஸ் தண்ணீரை அரை கிளஸ்ஸாகும் படி காய்ச்சி அதில் எலுமிச்சை சேர்த்து குடித்தால் உடல்பருமன் குறையும்,சளித்தொல்லை நீங்கும் .வெந்நீருக்கு உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைக்கும் சக்தி உண்டு. இதை பலர் சொல்ல நாம் கேட்டிருப்போம்.அது உண்மைதான் அதை நாமும் பின்பற்றியிருப்போம்.இது அனைத்தும் உண்மையாக இருந்த போதும் ஓரளவுக்கு மேல் வெந்நீர் குடிப்பதால் சில பக்க விளைவுகளும் உண்டாகத்தான் செய்கின்றன. அப்படி அளவுக்கு அதிகமாக வெந்நீர் குடித்தால் என்ன மாதிரியான பிரச்னைகள் எல்லாம் உண்டாகும் என்பதை பார்ப்போம்.

நமது உடலின் பெரும்பகுதி நீரால் ஆனது.இதனாலயே ரத்தம் உடலின் எல்லா பகுதிகளுக்கும் சீராக கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில், அதிகமாக சுடுதண்ணீர் குடிப்பதால் உடலில் நீரோட்டத்தின் அளவு குறைகிறது.
அதிக சூட்டுடன் நீரைக் குடிப்பதால் வாய் மற்றும் தொண்டைப் பகுதியில் உள்ள மெல்லிய நரம்புகள் பாதிக்கப்படுகின்றன.மேலும், சூடான நீரை குடிப்பதால் உடலின் உள்ளே இருக்கும் மென்மையான உறுப்புகள் பாதிக்கப்படும்.
லிட்டர் கணக்கில் சூடு நீர் குடித்தாலும் தாகம் தீரவே தீராது. அதிக அளவில் சுடுதண்ணீர் குடித்தால்,அதுவும் குறிப்பாக இரவில் குடித்தால் சரியாக தூக்கம் வராது. அதிக அளவில் வெந்நீர் குடித்தாலும், அளவுக்கு மீறிய சூடோடு அடிக்கடி குடித்து வந்தாலும் சிறுநீரகக் கோளாறு உண்டாகும்.மேலும் ரத்தத்தின் கன அளவு குறையும் வாய்ப்பு உண்டாகும்.
அது மட்டுமின்றி,எப்போதும் வெந்நீர் குடித்துவருவதால் அது, உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டுகளை அதிக அளவு நீர்மப்படுத்திவிடும். அதனால், தண்ணீரைப் பொருத்தவரையில் எப்போதும் அதிக குளிர்ச்சியாகவோ அல்லது அதிக சூடுடனோ குடிக்கக்கூடாது. வெந்நீர் குடிப்பது உடலுக்கு நல்லது தான். ஆனால் அது அளவோடும் மிதமான சூடோடும் இருக்க வேண்டும்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்

இதையும் படிக்கலாமே
Bigg Boss Season 2 இல் கலந்து கொள்வோர்
ஓவியா டா
அரசு பள்ளி மாணவர்களின் சாதனை: ஆர்கானிக...
திரைப்பட பிரச்சனையால் தீபிகா படுகோன் எ...
டென்ஷன்,டென்ஷன், டென்ஷன்..! கவலையை விட...
பெண்களை இப்படியும் பாலியல் தொல்லை செய்...
சீதன பிரச்சனைக்காக மனைவியை கொலை செய்த ...
பேஸ்புக்கில் இந்த அழகிய பெண் செய்து வந...
நடிகர் முரளிக்கு இப்படி ஒரு அழகிய மகளா...
மூன்று ஆண்களுடன் உல்லாசமாய் இருந்த பெண...
யாழ்ப்பாணத்தில் திருமண வீடொன்றில் நடந்...
மாதவிடாய் காலத்தில் இந்த 8 விடயங்களை ச...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 1.2K
  •  
  •  
  •  
  • 300
  •  
  •  
  •  
  •  
  •  
    1.5K
    Shares