இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 557
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  857
  Shares

இன்றைய  பஞ்சாங்கம்
22-01-2018, தை 09, திங்கட்கிழமை, பஞ்சமிதிதி மாலை 04.25 வரை பின்பு வளர்பிறைசஷ்டி. பூரட்டாதி நட்சத்திரம் காலை 07.06 வரை பின்பு உத்திரட்டாதி. மரணயோகம்காலை 07.06 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம்- 1. ஜீவன்- 1/2. சுபமுகூர்த்தநாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்றநாள்
இராகு காலம்-  காலை 07.30 -09.00, எமகண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்-மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.
1/23/2018
இன்றைய ராசிபலன்
“மேஷம்”
மேஷம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
“ரிஷபம்”
ரிஷபம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுகொடுப்பீர்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி புது பொறுப்பை ஒப்படைப்பார். இனிமையான நாள்.
“மிதுனம்”
மிதுனம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள்.
“கடகம்”
கடகம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். முயற்சிகள் பலிதமாகும் நாள். 
“சிம்மம்”
சிம்மம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் பல வேலைகளை இழுத்து போட்டு பார்க்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிடாதீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
“கன்னி”
கன்னி: பிள்ளைகளின் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. அலுவலகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நன்மை கிட்டும் நாள்.
“துலாம்”
துலாம்: கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்தி வரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.
“விருச்சிகம்”
விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.
“தனுசு”
தனுசு: எதிர்ப்புகள் அடங்கும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.
“மகரம்”
மகரம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வீடு,மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.
“கும்பம்”
கும்பம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.
“மீனம்”
மீனம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். ரேவதி நட்சத்திரக்காரர்கள் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். வேலைச்சுமை மிகுந்த நாள்.

இதையும் படிக்கலாமே
நெகடிவ் பப்லிசிட்டி தேடும் காஜல் ! பிக...
மொபைலில் ஆபாச வீடியோ எடுக்கிறீங்களா? எ...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
கணவனின் கண்முன்னே மனைவி-க்கு நடந்த பால...
இன்றைய நாளும் இன்றைய பலனும் .!
14 வயது மகனை துடிக்க துடிக்க எரித்துக்...
இளைஞனை காதலித்த இளம் பெண்ணுக்கு நடந்த ...
இளம் பெண்ணுக்கு நிலவுடன் நடந்த திருமணம...
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்டிக் பாண்டி...
லண்டனில் தமிழர்களின் கழுத்தை அறுப்பேன்...
பாலியல் பலாத்காரம் செய்யப் பட்ட சிறுமி...
"முஸ்லீமே வெளியே போ"என்றபடி ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 557
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  857
  Shares