தமிழீழ விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்தது நான் இல்லை..இதோ இவர்கள் தான்..! கருணா அதிரடி ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 721
 •  
 •  
 •  
 • 521
 •  
 •  
 •  
 •  
 •  
  1.2K
  Shares

விடுதலைப்புலிகளின் இயக்கத்தை தான் காட்டிக்கொடுத்ததாக கூறுவது உண்மையல்ல ; கருணா
தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்கத்தை தான் காட்டிக்கொடுத்ததாக கூறுவது உண்மைக்கு புறம்பானதென தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னிணியின் தலைவரும், முன்னாள் பிரதியமைச்சருமான கருணா என அழைக்கப்படும் விநாயகமூரத்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்திற்கு துரோகம் இழைத்தவர்கள் அனைவரும் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் அங்கம் வகிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின்  மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்காக கட்சி அலுவலகம் நேற்று திங்கட்கிழமை இரவு திறந்து வைக்கப்பட்டது.
இதில்  கலந்துக்கொண்டு உரையாற்றிய தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னிணியின் தலைவர் விநாயகமூரத்தி முரளிதரன், தான் விடுதலைப் போராட்டத்திலிருந்து ஒதுங்கிக் கொண்டது உண்மை எனவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தைக் நான் காட்டிக் கொடுக்கவில்லையெனவும் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பை தான் தான் உருவாக்கியதாக தெரிவித்த அவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இருக்கும் வரைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிறப்பாக இயங்கியதாகவும் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவராக தான் இருந்தாலும் தேசியக் கட்சியில் தான் ஒருபோதும் தேர்தல் கேட்டு வரவில்லை, என தெரிவித்த விநாயகமூரத்தி முரளிதரன், கிழக்கு மாகாணத்திற்கு ஒரு தமிழனை முதலமைச்சராக்க வேண்டும் என வலியுறுத்தியதுடன் முஸ்லிம் அரசியல் தலைவர்களின் திமிரை அடக்க வேண்டும் என தெரிவித்தார்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்

இதையும் படிக்கலாமே
சுஜாவை செருப்பால் அடித்த கமல்?
நடிகை அமலாபால் - ஆர்யா காதல் வலையில்?
நடிகை கத்ரீனா கைப்புக்கு முத்தம் கொடுக...
நடிகை நமீதா காதலனுடன்.இணையத்தை கலக்கும...
இணையத்தில் தனது கற்பை விற்ற இளம் பெண்....
இந்த விசயங்களை ஆண்கள் எப்போதுமே செய்ய ...
25-ற்கு மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
97 நோயாளிகளை கொடூரமாக கொலை செய்த தாதி ...
குடிபோதையால் குழந்தையின் உயிர் ஆபத்தில...
ஐஸ்வர்யா ராஜேஷை காதலிப்பதாக கூறி ஏமாற்...
கொழும்பு தனியார் வைத்தியசாலை தாதி ஒருவ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 721
 •  
 •  
 •  
 • 521
 •  
 •  
 •  
 •  
 •  
  1.2K
  Shares