இலங்கை யாழ்ப்பாணத்தில் இன்று 9 வயது சிறுமியின் உயிர் குடித்த கடற்படையின் கவச வாகனம் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 419
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  719
  Shares

யாழ். புங்குடுதீவு மகா வித்தியாலயத்திற்கு அருகில் இன்று காலை கடற்படையின் கவச வாகனம் மோதி பாடசாலை மாணவி ஒருவர் தலத்திலேயே பலியாகியுள்ளார்.
அதே இடத்தினைச் சேர்ந்த திருலங்கன் கேசனா (வயது 9) என்ற மாணவி தனது மாமனாருடன் மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த போதே கடற்படையின் வாகனம் மோதி விபத்து நேர்ந்துள்ளது.
கடற்படை முகாமிற்கு உணவு பொருட்களை விநியோகம் செய்ய பயன்படுத்தப்படும் கவச வாகனமே மோட்டார் சைக்கிளை மோதியுள்ளது. இந்த நிலையில் மாணவியுடன் பயணித்த அவரது மாமனார் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
இதேவேளை சம்பவ இடத்திற்கு ஊர்காவற்துறை பொலிஸார் சென்றுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்

இதையும் படிக்கலாமே
ஸ்நேஹனின் தீவர விஸ்வாசிய இருப்பார் போல...
ஓவியா நிலைமைக்கு ஆரவ் தான் காரணம் ஸ்நே...
ஜுலி இந்த விளம்பரம் உனக்கு தேவையா
வேகமாக பகிருங்கள், ஏர்டெலை அதிரவைக்கும...
விஜய் டீவி தொகுப்பாளினியின் விநோதமான ச...
அதிரவைக்கும் கலாச்சாரம்.! ஒரே ஆணை திரு...
திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து ...
முஸ்லிமாக மாற போகிறாரா நடிகை அமலா பால்...
நட்சத்திர கலைவிழாவில் கலந்துகொள்ளச் செ...
லண்டனில் சாதனை படைத்த 10 வயது இந்திய ச...
நகைச்சுவை நடிகர் வடிவேலுவிற்கு சினிமாவ...
பிக் பாஸ் ஜூலிக்கு அறிவிக்கப்பட்ட விரு...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 419
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  719
  Shares