28 வயது மனைவியை கொடூரமாக வெட்டி சமைத்த கணவன்..! பொலீஸ் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 497
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  797
  Shares

மனைவியை வெட்டி சமைத்த கொடூர கணவன்: பொலிசார் சொன்ன அதிர்ச்சி தகவல்மெக்சிகோவில் மனைவியை கணவன் கொடூரமாக வெட்டி கொலை செய்து சமைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மெக்சிகோவின் Guerrero மாகாணத்தில் உள்ள Taxco பகுதியைச் சேர்ந்தவர் Magdalena Aguilar Romero(28).இரண்டு குழந்தைகளுக்கு தாயாரான இவர் கடந்த 13-ஆம் திகதி தன்னுடைய குழந்தைகளை அழைத்துவருவதற்காக முன்னாள் கணவரின் வீட்டிற்கு சென்றுள்ளார், அதன் பின் வீடு திரும்பவே இல்லை.இதனால் காணமல் போனஇவரை பொலிசார் தேடிவந்த நிலையில், இவர் முன்னாள் கணவரான Arciniega வீட்டில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

கொலை செய்யப்பட்ட இவர் உடலின் பாகங்கள் சமைக்கப்பட்டிருந்தன, அதுமட்டுமின்றி சில பாகங்கள்குளிர்சாதானப் பெட்டியின்பிளாஸ்டிக் பையில் இருந்துள்ளன.
இது தொடர்பாகபொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, இந்த கொடூர செயலை செய்திருப்பது பெண்ணின் முன்னாள் கணவனாகத் தான் இருக்கும் என்று சந்தேகிப்பதாகவும், அவரை தேடிவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் மெக்சிகோவில் கடந்த 10 ஆண்டுகளில் ஆண்டுகளாக பெண்கள் கொலை செய்யப்படுவதாக அதிகமாகியிருப்பதாகவும், இந்த கொலை எதற்காக செய்யப்பட்டது என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை எனவும் விசாரணைக்கு பின்னரே முழு தகவலும் தெரியவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்

இதையும் படிக்கலாமே
அடிமைகளாக விலைக்கு வாங்கப்படும் சிரியா...
தமிழுக்காக ரூ 10 லட்சம் கொடுத்து உதவிய...
பார்ப்போரை அதிர்ச்சியடைய வைக்கும் 14 வ...
பிரபுதேவாவிற்கும் நிக்கி கல்ராணிக்கும்...
இறைச்சியுடன் (கறி) இவற்றை சேர்த்து சாப...
இரத்தம் அதிகரித்து ஆண்மை பெருக இவற்றை ...
தேனிலவு சென்று முதலிரவு அறையிலிருந்து ...
குடிகாரன்,மனிதரை மதிக்கத் தெரியாதவன் எ...
கோடி கோடியாய் சம்பளம் வாங்கிவிட்டு 5 ர...
பணதுக்காக இளைஞன் செய்த திருமணம் ..! இ...
படபிடிப்பில் கேவலமாக நடந்துகொண்ட நடிகை...
வீறிட்டு கதறி அழும் குழந்தையை வீதியில்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 497
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  797
  Shares