தேங்காயில் பூ இருந்தால் உங்களுக்கு என்ன நடக்கும் தெரியுமா..!?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 936
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.2K
  Shares

நமது வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷேசத்திற்கும் தேங்காய் கொண்டு சாமிக்கு பூஜை செய்வது என்பது ஒரு சம்பிரதாய சடங்காகும்.
அப்படி இருக்கும் போது, நமது வீட்டில் அல்லது கோவில் பூஜைக்கு பயன்படுத்தும் தேங்காய் அழுகிய நிலையில் இருந்தால் அதற்கு என்ன அர்த்தம் உங்களுக்கு தெரியுமா?
“தேங்காய் அழுகி இருந்தால் என்ன அர்த்தம்?”
தேங்காயில் இருக்கும் மூன்று கண்களில் முதல் கண் பிரம்மன், இரண்டாம் கண் லஷ்மி, மூன்றாம் கண் சிவன் என்று போற்றப் படுகிறது.
அப்படி இருக்கும் தேங்காயை நாம் பயன்படுத்தும் போது, அது அழுகி இருப்பது, கோணலாக உடைவது, சிதறு தேங்காய் உடைக்கும் போது சுக்கு நூறாக உடைவது, தேங்காயில் பூ வருவது இது போன்ற அனைத்து விஷயத்திற்கும் நன்மை மற்றும் தீமைக்கான சகுனங்கள் உண்டு.
அந்த வகையில் தேங்காய் உடைக்கும் போது, அது அழுகிய நிலையில் இருந்தால், அவர்களுக்கு அது ஏமாற்றம் மற்றும் கலக்கத்தை கொடுத்து, மனதில் குழப்பத்தை அளிப்பதால், இதை நாம் அபசகுனமாக நினைக்கிறோம் அல்லவா?
ஆனால், உண்மையில் நாம் உடைக்கும் தேங்காய் அழுகி இருந்தால், அது நல்ல அறிகுறி என்றும். அவர்களை அண்டி இருக்கும் தீய சக்திகள், பீடை, கண்திருஷ்டி போன்றவை அகன்று போகிறது, எனவே இது ஒரு நல்ல அறிகுறி தான் என்று கூறப்படுகிறது.
“தேங்காய் கொப்பரையாக இருந்தால் என்ன அர்த்தம்?”
நாம் உடைக்கும் தேங்காய் கொப்பரையாக இருந்தால், அவர்களின் வீட்டில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளது என்று அர்த்தமாகும்.
“தேங்காயில் பூ இருந்தால் என்ன அர்த்தம்?”
நாம் உடைக்கும் தேங்காயில் பூ இருந்தால், அது நமக்கு பணவரவு, நல்ல லாபம், எதிர்பாராத நல்ல விஷயங்கள் போன்றவை நடக்கும் என்பதை குறிக்கும் ஒரு நல்ல சகுனமாக கருதப்படுகிறது. அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்

இதையும் படிக்கலாமே
நெகடிவ் பப்லிசிட்டி தேடும் காஜல் ! பிக...
இன்றைய நாளும் இன்றைய பலனும்.!
செவ்வாய் கிரகத்தில் சிறுவன் .! அதிர்ச்...
இந்த 15 பொருட்களை தானமாக கொடுத்தால் கட...
மிஸ்டுகாலால் வந்த வினை.. 16 வயது பள்ளி...
உடலில் தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக இ...
குடி போதையில் இளம் பெண் செய்த செயல் .இ...
மெல்பேண் - ஆஸ்திரேலியாவில் மாபெரும் பொ...
காதலுக்காக அம்மா அப்பாவிற்கு இளைஞன் ச...
நடு ரோட்டில் வைத்து இளைஞனை அடித்த பிரப...
பிரபல பாடகியான நடிகை சுட்டுக் கொலை ..!...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 936
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.2K
  Shares