முன்னாள் காதலியை நண்பனுடன் காரில் வைத்து சீரழித்து வீடியோ எடுத்த கொடூரன்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 464
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  764
  Shares

முன்னாள் காதலியை காரில் வைத்து நண்பருடன் சேர்ந்து சீரழித்ததை வீடியோ எடுத்து இளம்பெண்ணை மிரட்டியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
குன்றத்துாரில் வண்டலூர்-மீஞ்சூர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலிசார், அங்கு நின்று கொண்டிருந்த காரை சந்தேகத்துடன் சோதனையிட்டுள்ளனர். காரில் இளம்பெண் அழுது கொண்டிருப்பதையும் இரு வாலிபர்கள் அருகில் இருந்ததையும், பார்த்துள்ளனர்.
மேலும், போலிசை பார்த்த அவர்கள் தப்பிக்க முயன்றுள்ளனர். அப்போது, இருவரையும் மடக்கி பிடித்து போலிசார்விசாரணை நடத்தியதில், அசோக்குமார் என்பவர் அந்த பெண்ணை காதலித்து வந்துள்ளதாகவும், பின் அப்பெண்ணிற்கு வேறொருவருடன் திருமணம் நடந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இதனால் கோபமடைந்த அசோக்குமார், இளம்பெண்ணிடம் நாம் காதலித்தபோது எடுத்த புகைப்படம் என் நண்பனிடம் இருக்கிறது வாங்கிகொள் என்று அழைத்துஅவரது நண்பன் அன்பரசுடன், சேர்ந்து இளம்பெண்ணை சீரழித்து மொபைலில் வீடியோ எடுத்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
பின்பு, மொபைல் மற்றும் காரை பறிமுதல் செய்த பொலிசார் அசோக்குமாரையும், அன்பரசையும் புழல்சிறையில் அடைத்துள்ளனர்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்

 

இதையும் படிக்கலாமே
என் நடிகர்கள் அரசியல் வர கூடாது - Vija...
அதிகமாக ஆணுறை பயன்படுத்துவதால் ஏற்படும...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
உள்ளாடை தெரிய குத்தாட்டம் போட்ட விஜய் ...
புதிதாக திருமணமான நடிகைக்கு சமூக வலைதள...
எந்த கடவுளை எப்பொழுது வணங்கினால் என்ன ...
எச்,ஐ,வி,எயிட்ஸ் நோயின் அறிகுறிகளும்,த...
ஏழைகளுக்காக தான் நான் செய்கிறேன் என மன...
ஜேர்மனியில் இருந்து யாழ்ப்பாணதிற்கு சு...
ரயில் நிலையத்தில் அனாதையாய் விழுந்த தம...
சுவரெல்லாம் துர்நாற்றம் வீசிய வீடு ..!...
இலங்கையில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்ச...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 464
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  764
  Shares