இலங்கையில் அதிசயம் ..! தோண்டும் இடமெல்லாம் விலை உயர்ந்த மாணிக்க கற்கள் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 658
 •  
 •  
 •  
 • 50
 •  
 •  
 •  
 •  
 •  
  708
  Shares

இலங்கையில் ஒரு பகுதியில்மாணிக்கக்கல் புதையல் ஒன்று கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பதுளை – செங்கலடி கிழக்குபிரதான வீதியிலுள்ள பாலத்திற்கு அடியில் மாணிக்கக்கல் புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்தப்பகுதியில் நேற்றுஅகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட போது, தோண்டும் இடமெங்கும் மாணிக்க கற்கள்காணப்பட்டதாக லுனுகல பிரதேச செயலாளர் டீ.எம்.எல்.எச். திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அங்குள்ள மாணிக்க கற்களை களவாடிச் செல்ல பலர் முயன்று வருவதாக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் மாணிக்க கற்கள்மிகுந்த கீனகொட என்ற இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மாணிக்க கல் புதையல் தொடர்பில் ஆபரணங்கள் மற்றும்மாணிக்க கல் அதிகார சபையிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணிக்க கற்களை பொறுப்பேற்றுள்ள அதிகார சபை, அதனை ஏலத்தில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
கடந்த சில வருடங்களுக்கு முன்னரும் இதே பகுதியில்பெருந்தொகை மாணிக்க கற்கள் மீட்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில்மேலும் பல மாணிக்க கல் புதையல்கள் இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்

இதையும் படிக்கலாமே
நடிகர் சூர்யாவின் மகளுக்கு அடித்த அதிஷ...
என்னை நிர்வாணமாக நிற்கவைத்தார்கள் .! அ...
செவ்வாய் கிரகத்தில் சிறுவன் .! அதிர்ச்...
88 மாணவிகளின் ஆடைகளை அகற்றி ஆசிரியர் க...
இந்த மாதிரி விடயதுக்காக தானாம் பெண்கள்...
நடிகை சமந்தாவின் புகைப்படம் வெளியாகி ப...
புகைப்படத்தில் இருப்பவர் யார் என்று தெ...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
நடிகை ஹன்சிகாவின் கணவர் இவர் தானாம் .....
படபிடிப்பு தளத்தில் பிரபல இயக்குனர் ரா...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
ஆரவ்- வை தொடர்ந்து ஓவியாவின் முத்த மழ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 658
 •  
 •  
 •  
 • 50
 •  
 •  
 •  
 •  
 •  
  708
  Shares