உயரத்திலும் அழகிலும் நடிகர் விஜய் யை மிஞ்சிய மகன் சஞ்சய் ..! வேட்டி சட்டையில் வாலிப முறுக்கில் கலக்கும் சஞ்சயின் புத்தம் புதிய புகைப்படங்கள் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.1K
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.4K
  Shares

இளைய தளபதி விஜய் என்றாலே தனி ரசிகர் கூட்டம் வைத்திருப்வர் தான் .அவரின் குடும்பம் பற்றி நாம் எல்லோருமே அறிந்தது தான் .ஆனாலும் மகன்,மற்றும் மகள் சிறு வயது புகைப்படங்களை மட்டுமே நாம் பார்த்து ரசித்திருக்கிறோம் .தற்போது நம்ம தளபதி மகன் சஞ்சய் எப்படி இருக்கிறார் தெரியுமா..அனைவரும் அசந்து போகும் அழகிலும் உயரத்திலும் இருக்கிறார் என்றால் பொய் அல்ல. தற்போது +2 படிக்கும் சஞ்சய் சமீபத்தில் லண்டனில் அம்மாவின் உறவினர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது அதில் நடிகர் விஜய் யின் உயரத்தில் சஞ்சய் இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் மூழ்க வைத்திருக்கிறது .
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்

இதையும் படிக்கலாமே
ஓட்டுக்காக ஊர்மக்களை ஏமாற்றும் ஸ்நேஹன்
மொபைலில் ஆபாச வீடியோ எடுக்கிறீங்களா? எ...
காதலுக்கு உடல் ஒரு தடையல்ல நிரூபித்த வ...
நடிகை கீர்த்தி சுரேஷிற்கு நிகழ்ந்த பேர...
இலங்கையில் கைதான பிரித்தானிய பெண்ணுக்க...
எச்சரிக்கை: பாலுடன் இந்த உணவு வகைகளை உ...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
முதலிரவில் கன்னித்தன்மை பரிசோதனையால் ப...
தீபாவிற்கும் கார் ட்ரைவருக்கும் இப்படி...
படபிடிப்பில் கேவலமாக நடந்துகொண்ட நடிகை...
காதலன் கண்முன்னே தற்கொலை செய்துகொண்ட 2...
ஆஸ்திரேலியாவில் அப்பாவி கணவனின் உயிரை ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.1K
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.4K
  Shares