பந்து வீச ஓடி வரும் போது மயக்கம் போட்டு கிரிக்கெட் வீரர் திடீர் மரணம் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 475
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  775
  Shares

ஐதராபாத்தில்நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வாலிபர் ஒருவர் பந்து வீச ஓடிவரும் போது மயங்கி விழுந்து மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில்நேற்று இரவுஉள்ளூரைச் சேர்ந்த இரண்டு கிரிக்கெட் அணிகளுக்கிடையே போட்டி நடைபெற்றது.
போட்டியில் ஒரு அணியைச் சேர்ந்த வாலிபர் லாயிட்அந்தோணி (வயது 23), கல்லூரியில் பணியாற்றி வந்துள்ளார்.
பந்துவீச ஓடிவரும்போது திடீரென மாரடைப்பு காரணமாக மயங்கி விழுந்தார்.
உடனடியாக சக வீரர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துசென்றனர், ஆனால் வழியிலேயே அவர் மாரடைப்புகாரணமாக இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 475
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  775
  Shares