யாழ் வந்த வெளிநாட்டு பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மோகம்…! எதில் தெரியுமா..!?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 464
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  764
  Shares

நோர்வே நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்துக்குச் சுற்றுலா வந்துள்ள சில பெண்கள் ஆசையுடன் தமதுகைகளில் மருதாணி அலங்காரத்தை இட்டுள்ள சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது.
9ஆவது யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சி யாழ்ப்பாணத்தில் நேற்றுஆரம்பமாகியிருந்தது.
இந்த வர்த்தகக் கண்காட்சியில் கலந்து கொண்ட குறித்த வெளிநாட்டு பெண்கள் மருதாணி அலங்காரம்இடும் காட்சியறை பகுதிக்கு சென்றுள்ளனர்.
இதன்போது மருதாணி அலங்காரத்தின் மீது ஈர்ப்பு கொண்ட அவர்கள் ஆசையுடன் தமது கைகளிலும் குறித்த அலங்காரத்தை இட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த சில காலங்களாக தமிழ்க் கலாச்சாரத்தின்மீதும், தமிழர்பாரம்பரியத்தின் மீதும்வெளிநாட்டு பெண்களின் கவனம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்

இதையும் படிக்கலாமே
Bigg Boss நிகழ்ச்சிக்கு விஜய் வருகை அத...
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது இவ...
பிக் பாஸ் ஜூலிக்கு டும் டும் டும் மாப்...
அப்பாவி தாயை தீவைத்து எரித்த மகள் .கார...
நடிகை சமந்தாவின் கண்கலங்க வைக்கும் இன்...
உங்கள் வாழ்க்கை முற்றுமுழுதாக மாற ஒரே ...
யார் இவர்? புதிய வீடு,மனைவி, பைக்... அ...
தகாத உறவால் பரவும் கொடிய நோய்களின் அறி...
பிரான்ஸ்- பாரிஸ் நகரில் இலங்கை தமிழர் ...
பிக் பாஸ் ஜூலிக்கு அறிவிக்கப்பட்ட விரு...
பிக் பாஸ் ஜூலிக்கு ஆப்பு வைத்த நடிகர் ...
இரண்டே நிமிடத்தில் 13 கிலோ எடை குறைக்க...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 464
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  764
  Shares