சிறு நீரக கற்கள் உடனடியாக கரைய இதனை செய்யுங்கள் …!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 726
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  1.5K
  Shares

சிறுநீரக் கற்கள்கடுமையான வலியை ஏற்படுத்துவதுடன், சில நேரத்தில் அந்த கற்கள் சிறுநீரகப் பாதையில் அடைத்துக் கொண்டு, சிறுநீர் கழிக்கமுடியாமல் செய்துவிடும்.
இதனால் நம்உடல் ஆரோக்கியம் முழுவதும் முடங்கி விடும்.
சிறுநீரகக் கற்கள் எதனால் உண்டாகிறது?
பரம்பரைக் கோளாறுகள், தைராய்டு சுரப்பிகள், உடலில் அதிகப்படியாக சேரும் கால்சியம் மற்றும் யூரிக்அமில உப்புகள் ஆகிய காரணத்தினால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாகின்றது.
சிறுநீரகக் கோளாறுகளின் அறிகுறிகள்?
அடி வயிற்றில் அடிக்கடி வலி ஏற்படும்.
முதுகில்திடீரென வலி ஏற்படும்.
இடுப்பின்முன்பக்கத்தில் வலி ஏற்படும்.
சிறுநீர் ரத்தம் கலந்து வெளியேறும்.
சிறுநீரக் கற்களை கரைக்கும் மூலிகை எது?
சிறுநீரகக் கோளாறுகளை குணமாக்க, யானை வணங்கி எனும் பெரு நெருஞ்சில்மூலிகை ஆகும். இந்த பெரு நெருஞ்சில் செடியின் வேர்களை நன்கு சுத்தம் செய்து, 2 லிட்டர் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்த பின் அந்த நீரை குடித்து வர வேண்டும்.
இதனால் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் அனைத்தும் நொறுங்கி, துகளாக அல்லது கரைந்துசிறுநீரின் வழியே வெளியில் வந்துவிடும்.
மற்றொரு முறை
நெருஞ்சி வேர்களுடன், சிறிது கொத்தமல்லி அல்லதுகீழாநெல்லி ஆகியவற்றை நீரில் கலந்து நன்கு காய்ச்சி, அந்நீரை குடித்து வந்தால், சிறுநீரகத் தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்கலாம்.
கவனத்தில் கொள்ள வேண்டியவை?
மேற்கூறப்பட்ட மூலிகை தேநீரை பருகும் வேளையில், சீரற்ற வடிவில் உள்ள சிறுநீரகக் கற்கள்உடைந்து சிறுநீருடன் கலந்து வரும் நிலையில், சிறுநீரகப் பாதையில் ரத்தப்போக்கு ஏற்படலாம். அதற்கு அதிக அளவில் தண்ணீர், இளநீர்அல்லது நுங்கு சாப்பிடலாம்.
சிறுநீரக் கற்கள் உள்ளவர்கள் சாப்பிட வேண்டியவை?
சிறுநீரகக் கற்கள்பிரச்சனை உள்ளவர்கள், தினமும் முள்ளங்கி, வாழைத்தண்டு, வாழைப்பூ, பரங்கிக்காய், வெள்ளரிக்காய் மற்றும்புதினாக் கீரைகள் ஆகியவற்றை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளவேண்டும்.
தவிர்க்க வேண்டியவை?
சிறுநீரக் பிரச்சனைஉள்ளவர்கள் எண்ணெயில் பொரித்த உணவு வகைகள், காபி அல்லதுடீ, பருப்பு வகைகள், சாக்லேட் மற்றும் பால் பொருட்கள்ஆகியவற்றை முற்றிலும்தவிர்க்க வேண்டும்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்

இதையும் படிக்கலாமே
வேகமாக பகிருங்கள் சோம்பில் உள்ள நன்மைக...
அதிகமாக பகிருங்கள் . தொப்புள் கொடியின்...
தல 58,விசுவாசம் பட ஹீரோயின் ஐயோ இவரா.?...
குழந்தையின் உயிரைக் குடித்த தொலைக்காட்...
பருப்பு வகைகளை உணவில் அதிகமாக சேர்த்து...
வெளியாகிய நடிகை ஸ்ரேயா-வின் அரை நிர்வா...
திருப்பதி ரகசியம்..! உலகையே அதிர வைக்க...
கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தைக்கு த...
ஆள் கடத்தி பொலீஸாரிடம் வசமாக மாட்டிக் ...
உன்னை நான் இழந்து விட்டேன்..ஐ லவ் யூ ப...
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் இர...
நண்பனின் விந்தாணுவை குடிக்கும் பெண்.. ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 726
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  1.5K
  Shares