ராகவா லாரன்ஸ் மகளை பார்த்திருக்கிறீர்களா..!? கல்லூரி இரண்டாம் வருடம் என்றால் நம்புவீர்களா ..!? இதோ உங்களுக்காக புகைப்படம்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.4K
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.7K
  Shares

தமிழ்சினிமாவில் பல நடிகர்கள் இருந்தாலும் ஒரு சிலர் மட்டுமே அரசியல் ஈடு பாட்டிலும் மக்கள் மற்றும்சமூக நலத்திலும் அக்கறை கொள்பவர்களாக இருக்கின்றனர்.
அது போலவே அப்போதில் இருந்து இப்போதுவரை மக்கள் மற்றும் ஊனமுற்றோரின் மீதுதனி அக்கறை காட்டி வருபவர் நடிகர் லாரான்ஸ். அவர் அதற்கென தனியாகஒரு டிரஸ்ட் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார்.
இவருக்குலதா என்ற மனைவியும், ராகவி என்ற ஒரு மகளும் உள்ளனர். ராகவி கடந்த 1999ஆம் ஆண்டு பிறந்தார். ராகவேந்திராவின் தீவிர பக்தரான இவர் தன்னுடைய மகளுக்கு ராகவி என்று பெயர் வைத்துள்ளார்.
சென்னையிலுள்ள எஸ்.பி.ஓ.எஸ் பள்ளியில் தான் படித்துள்ளார் ராகவி. பள்ளியில் படிக்கும்போதே இவர்தன்னுடைய அப்பாவை போலவே அவரது ட்ரஸ்ட்டில் உறுப்பினராகி அங்குள்ள குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார்.
மேலும், இவர் +2 ல் நல்ல மதிப்பெண் எடுத்தால் தற்போது எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்து, தற்போது அங்கு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
ராகவிக்கும் தன்னுடைய தந்தையின் நடனம் மிகவும் பிடிக்குமாம். இதனால் இவர் தனது கல்லூரியில்நடைபெற்ற விழா ஒன்றிற்கு தனது அப்பாவை கெஞ்சி வரவழைத்து அந்த ஸ்டேஜில் இருவரும் சேர்ந்து டான்ஸ் ஆடியுள்ளனர்.
இவரும் லாரன்ஸை போலவே ஒரு நல்ல நடன இருக்குனராக வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்

இதையும் படிக்கலாமே
LIMITLESS - போதை மாத்திரையால் சூப்பர் ...
அடுத்தடுத்து தன்னுடைய வித்யாசமான படைப்...
இணையத்தில் கசிந்த மெர்சல் திரைப்படத்தி...
மெர்சல் படம் தொடர்பில் அஜித் ரசிகர்களை...
8 நிமிட கட்டியணைப்பால் ஏற்படும் ஏராளமா...
ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த நடிகர் வ...
100 நடிகைகளின் முன் சுய இன்பம் அனுபவித...
கருப்பட்டி தீர்க்கும் கணக்கில்லா நோய்க...
அரைகுறை ஆடையில் காதலருடன் ஊர் சுற்றும்...
கழுத்தில் கத்தியை வைத்து மனைவி மற்றும்...
ஜூலியை கவனித்துக் கொள்ள ஒரு மனேயர் வேண...
KFC உணவகங்கள் திடீர் மூடல் ...! காரணம்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.4K
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.7K
  Shares