சித்தி கொடுமையின் கொடூரம் ..! நிர்வாணமாக வீதியில் 20 வயது இளம் பெண்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 650
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  950
  Shares

இந்தியாவில் மாற்றாந் தாயால் சித்திரவதை அனுபவித்த மகள் சாலையில் நிர்வாணமாக சுற்றி திரிந்த நிலையில் சமூக ஆர்வலர்களால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.உத்தரபிரதேச மாநிலத்தின் லக்னோவில் உள்ள சாலையில் 20 வயதான இளம் பெண் நிர்வாணமாக சுற்றி திரிந்துள்ளார்.பெண்ணை பார்த்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் தவறான எண்ணத்தில் அவரை அணுக முயன்ற நிலையில் பொலிசார் அங்கு வந்ததால் ஆட்டோவையும், பெண்ணையும் விட்டு தப்பி ஓடியுள்ளார்.அப்போது அங்கு ஆராதனா சிங் என்ற சமூக சேவகியும் வந்துள்ளார். தன்னுடைய குழுவுக்கு போன் செய்த ஆராதனா குறித்த பெண்ணை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து சென்றார்.

மாற்றாந் தாயால் சித்திரவதை அனுபவித்து வீட்டிலிருந்து பெண் துரத்தப்பட்டது தெரியவந்தது.பின்னர் பெண்ணுக்கு துணிகள் உடுத்தப்பட்டு உணவு வழங்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள அன்னை தெரேசா ஆதரவற்றோர் இல்லத்தில் அந்த பெண் பத்திரமாக தங்கவைக்கப்பட்டுள்ளார்.அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 650
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  950
  Shares