தந்தை மற்றும் முன்னாள் கணவரால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட இளம் பெண்..! கதறும் கணவன் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 572
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  872
  Shares

பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட பிரித்தானிய பெண்மணியை அவரது குடும்பத்தினர் கெளரவ கொலை செய்த அந்த கடைசி நாட்கள் குறித்து அவரது கணவர் முதன்முறையாக வெளிப்படுத்தியுள்ளார்.
பாகிஸ்தானின்பஞ்சாப் மாகாணத்தைபூர்வீகமாக கொண்ட பிரித்தானியர் அழகியல்நிபுணரான 28 வயது சாமியா ஷாஹித்.
இவர்தான் தமது கொடுமைக்கார கணவரை விவாகரத்து செய்துகொண்டு இன்னொரு நபரை திருமணம்செய்து கொண்ட காரணத்தால், சொந்த தந்தைமற்றும் முன்னாள் கணவரின் துணையுடன் கொடூரமாககற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர்.
இந்த சம்பவத்தின் முன்னாள் கணவர் மற்றும்சாமியாவின் தந்தைஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் சாமியாவின் இரண்டாவது கணவர் தமதுமனைவியின் மரணம் குறித்து பிரபல செய்தி ஊடகம் ஒன்றிற்கு முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், சாமியாவுடன் தமதுதிருமணம் மிகவும் மகழ்ச்சியாக இருந்ததாகவும், தனது முன்னாள் கணவரிடம்இருந்து விவாகரத்து பெற்று அந்த திருமணத்தால் ஏற்பட்ட மன அழுத்தத்தில்இருந்து விடுபட்டுபுதிய வாழ்க்கையை முன்னெடுக்க அவர் தயாராகி வந்த நிலையில், இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது என்றார்.
பாகிஸ்தானியரான சையத் மொக்தார் கஸம் என்பவரை 2014 ஆம் ஆண்டு சாமியா திருமணம் செய்து கொண்டு ஐக்கிய அமீரகத்தின் துபாயில் வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு அவரது தந்தைநோய்வாய்ப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக சாமியாவுக்கு தகவல் வந்துள்ளது. இதை நம்பிய மொக்தார் தமது மனைவியை பாகிஸ்தானின்பஞ்சாப் மாகாணத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால் அடுத்த 6 நாட்களுக்கு பின்னர் தமது மனைவிஇறந்ததாக மொக்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சந்தேகமடைந்த மொக்தார் உடனடியாக பாகிஸ்தான் பொலிசாருக்கு புகார் அளித்துள்ளார்.
விசாரணையின் முடிவில் சாமியாவின் உறவினரும் முன்னாள் கணவருமான முகம்மது ஷகில் மற்றும் கொலைக்குஉடைந்தையான சாமியாவின் தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சாமியா தமது மரணத்தை தானே தேடிச் சென்றதாக கூறும் மொக்தார், தாம் அவரை விமான நிலையத்தில் அனுப்பி வைக்கும்போது இப்படியான ஒருதகவல் தமக்கு வந்துசேரும்என கனவிலும் எதிர்பார்க்கவில்லை என்றார்.
மட்டுமின்றி ஒரு தந்தையால் எப்படி தமது சொந்த மகளை இவ்வாறு படுகொலைக்கு தள்ளிவிட முடியும் என மொக்தார் கண்ணீருடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்

இதையும் படிக்கலாமே
இலங்கையில் வித்தியாவிற்காக விழி திறந்த...
விபச்சாரம் செய்து கைதான பிரபல நடிகைகள்...
அதிகமாக பகிருங்கள்.தைராய்டு பிரச்சனைக்...
நடிகையின் கன்னத்தில் பளார் என அறைந்த இ...
மேடையில் பிக் பாஸ் ஜூலியின் முன் ஜூலி ...
பிறந்த நாளே இறந்த நாளான கொடூரம்..! தீய...
அதிகமாக பகிருங்கள்: பெண்கள் வாட்ஸ்அப் ...
காரில் லிப்ட் கொடுத்து இளைஞனுக்கு 2 இர...
கனடாவில் தமிழ் பாரம்பரிய உணவுகளை சமைத்...
வியூகம் அமைத்து சதுரங்கம் ஆடும் "...
12 வயதில் ஆபாச திரைப்படங்களுக்கு அடிமை...
ஒட்டுமொத்த இளைஞர்களின் கனவு கன்னியான ப...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 572
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  872
  Shares