ஐந்து வயது சிறுவனை அடைத்து வைத்து தாய் தந்தை செய்த செயல்…! இது போன்ற கொடூர தாய் தந்தையை பார்த்திருக்கிறீர்களா ..!?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 473
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  1.2K
  Shares

அமெரிக்காவில் 5 வயது சிறுவனைமலம், மூட்டை பூச்சிகள், கரப்பான் பூச்சிகள், புழுக்கள் நிறைந்த வீட்டில் அடைத்துவைத்திருந்த பெற்றோரின் செயல்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூயோர்க் நகரின் ப்ரோங்ஸ் பகுதியில்உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் தங்களது ஐந்து வயது மகனை அவனின் பெற்றோரான வில்பிரிட் லீவிஸ்(59) மற்றும் சார்லோட் (48) தனியாக சில தினங்களாக தனியாகஅடைத்து வைத்திருந்தனர்.
வீடு முழுவதும் மலம், எலிகள், மூட்டைபூச்சிகள், கரப்பான் பூச்சிகள், புழுக்கள் இருந்துள்ளன.
இந்நிலையில்சிறுவன் இருந்த வீட்டுக்கு கொரியர் செய்யும் நபர் ஒருவர் வந்துள்ளார். அப்போது சிறுவன் அருவருப்பான சூழலில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து இது குறித்து பொலிசுக்கு தகவல்கொடுத்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் வீட்டு கதவை திறந்துசிறுவனை மீட்டனர். அங்கு சாப்பிட எந்த உணவும் இல்லை என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து சிறுவனின் பெற்றோர்களான வில்பிரிட் மற்றும் சார்லோட்டை பொலிசார் கைது செய்துள்ளனர்.
தம்பதிக்கு 15,13 மற்றும் 12 வயதில் இன்னும் மூன்றுபிள்ளைகள் உள்ள நிலையில் அவர்கள் தொண்டு நிறுவன பொறுப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இருவர் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தன் மகன் வீட்டை விட்டு பிரிய சிரமப்படுவான் எனவும் யார் உதவியும்இல்லாமல் தனியாகவே இருப்பான் எனவும் பொலிசில் வில்பிரிட் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
சினேகன் தோல்வியின் 5 காரணம் Vijay Tv வ...
விபச்சாரத்தில் சிக்கிய தீவன நடிகை - சி...
அதிகமாக பகிருங்கள்: இப்படியும் ஒரு வின...
நடிகை கத்ரீனா கைப்புக்கு முத்தம் கொடுக...
என்னைக் காட்டாயப்படுத்தி முத்தமிட்டார்...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
கிட்னியில் கற்களா .? வலி உயிர் போகிறதா...
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகி...
ஆண்கள் வயதில் மூத்த பெண்களை காதலிப்பது...
பணதுக்காக இளைஞன் செய்த திருமணம் ..! இ...
குழந்தைகளாய் பார்த்த நதியாவின் மகள்களை...
12 வயதில் ஆபாச திரைப்படங்களுக்கு அடிமை...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 473
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  1.2K
  Shares