இசைஞானி இளையராஜா அவர்களுக்கு பத்மவிபூஷன் விருது..! பத்திரிகையை காரி துப்பிய பிரபல நடிகை ..! காரணம் இது தானாம் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 400
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  700
  Shares

இசைஞானி இளையராஜாவின் பெயரை ஜாதி பெயருடன் பிரசுரம் செய்த நாளிதழ் ஒன்றை நடிகை கஸ்தூரி காரி துப்பும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இசைத்துறையில் சிறப்பாக செயலாற்றியதற்காக இசைஞானி இளையராஜாவிற்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.
இது தொடா்பான செய்திகள் அனைத்து நாளிதழ்களிலும் பிரசுரமாகின. ஆனால் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று இளையராஜாவின் ஜாதிப் பெயரை குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது.
இதனால் அவரது ரசிகா்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் விருது பெற்ற செய்தியை மட்டும் வெளியிடாமல் அவரது ஜாதிப்பெயரை குறிப்பிட்டது மிகவும் கீழ்த்தரமான செயல் என்று ரசிகா்கள் கொதித்து எழுந்துள்ளனர்.
நடிகை அந்த நாளிதழை காரி துப்புவதுடன் அதனை கிழித்து போடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்செயலுக்கு இளையராஜாவின் ரசிகள் வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
இனி நடிக்கவே மாட்டேன் சிம்பு பட இளம் ந...
அரசியலில் தனிக்கட்சி ஆரம்பிக்கும் கமலு...
உலக நாயகன் மகள் ஸ்ருதி ஹாசனுக்கு டும் ...
20 நாட்கள் மரத்தில் தொங்கிய பிரபல இளம்...
உயிர் காத்த தமிழனுக்கு நன்றி சொல்ல வந்...
இன்றைய நாளும் இன்றைய பலனும் ...!
அலறும் சீனா…புலம்பும் பாகிஸ்தான்… அக்ன...
பெண்கள் பிறப்பிலேயே துணிச்சலானவர்கள் எ...
அடிக்கடி சுடுதண்ணீர் குடிப்பவரா நீங்கள...
விருப்பமில்லா திருமணத்தால் 17 பேரை கொல...
கணித பாடத்தை நொடி பொழுதில் கற்க உதவும்...
திருமணம் ஆகாமல் இறந்து போன மகன் பெற்றெ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 400
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  700
  Shares