அக்காவை பழிவாங்க தங்கையை காதலித்து திருமணம் செய்த இளைஞனின் கொடூர செயல் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 528
 •  
 •  
 •  
 • 550
 •  
 •  
 •  
 •  
 •  
  1.1K
  Shares

பெங்களூருபீன்யா பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவிபிந்து. இருவரும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம்செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்பு மனைவியை சந்திரசேகர் அதிகளவு சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.
நேற்றுமனைவியுடன் ஏற்பட்டதகராறில் ஈடுபட்ட சந்திரசேகர் அவரது கையை முறித்துள்ளார். இது தொடர்பாகபிந்துவின் பெற்றோர் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணையின் போது, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பிந்துவின் சகோதரியை சந்திரசேகர் பெண் கேட்டு வந்ததும் அதற்கு அவர் சம்மதிக்காததும் தெரிந்துள்ளது. இதனால் அக்காவை பழிவாங்க திட்டமிட்டு 2 ஆண்டுகளாக அவரது தங்கை பிந்துவை பின் தொடர்ந்து அவரது மனதில் இடம் பிடித்த சந்திரசேகர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்செய்து கொண்டுள்ளார்.
திருமணமான சிறிது நாட்கள் சந்தோஷமாக இருந்தவர் பின்பு பிந்துவை கொடுமைப்படுத்த ஆரம்பித்துள்ளார். குறிப்பாக பிந்துவின் அக்கா நினைவுவரும் பொழுதெல்லாம் மனைவியை சித்ரவதை செய்துள்ளார். பிந்து கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பொலிசார் சந்திரசேகரைகைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 528
 •  
 •  
 •  
 • 550
 •  
 •  
 •  
 •  
 •  
  1.1K
  Shares