இலங்கையில் பசியின் காரணமாக பறிபோன உயிர்..! சோகத்தில் மூழ்கிய மக்கள் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 442
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  742
  Shares

இலங்கையில் பசியின் காரணமாக அனுமதியின்றி 5 தேங்காய்களை பறித்த நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தேங்காயைபறித்த நபரை தோட்டத்தின் பொறுப்பாளர் கடுமையான எச்சரித்தமையினால் குறித்த நபர் தற்கொலைசெய்து கொண்டுள்ளார்.
5 பிள்ளைகளின் தந்தையான கட்டான பிரதேசத்தை சேர்ந்தசந்திரவீர அமரசேன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மனைவி மற்றும்5 பிள்ளைகளுடன் கட்டான பிரதேச தோட்டம் ஒன்றில் வாழ்ந்து வந்த நிலையில், அந்த தோட்டத்தின்காவலாளியாக செயற்பட்டுள்ளார்.
தோட்டத்தின்உரிமையாளர் இந்தியாவில் வாழ்ந்து வருகின்ற நிலையில், அதே பகுதியை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தோட்டத்தின்பொறுப்பாளராக செயற்பட்டுள்ளார்.
எனினும் காவலாளியாக பணி செய்வதற்காக நிரந்தரசம்பளம் வழங்கப்படாமையினால் சந்திரசேன கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்.
இந்நிலையில்உணவு சமைப்பதற்காக வழியின்றி அதே தோட்டத்தில்5 தேங்காய்களை பறித்துள்ளார். இதனை அறிந்த பொறுப்பாளர் அவரை கடுமையாக எச்சரித்ததுடன் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
எனினும் தன்னை மன்னிக்குமாறு காலில்விழுந்த போதிலும் பொறுப்பாளர் இரக்கம் காட்டாமையினால் வேறு வழியின்றி அவர் தற்கொலைசெய்து கொண்டுள்ளார்.
பசியின் காரணமாக ஒருவரின் உயிர் பறிக்கப்பட்ட துயரச் சம்பவம் ஒட்டுமொத்த இலங்கையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்

இதையும் படிக்கலாமே
ஒவியாவுடன் நடிக்க ஒகே சொன்ன ஆரவ் ! அடு...
ஓவியா மற்றும் ஆரவின் காதல் மீண்டும் தொ...
ஆடையை கிழித்து ஆபாச நடனமாடிய பிக் பாஸ்...
அதிகமாக பகிருங்கள்.சிறுநீர் அடக்குவது ...
விபச்சாரத்தில் ஈடுபட்ட பிரபல பிக் பாஸ...
மழை எப்போது வரும் என்று இந்த மரத்திடம்...
குழந்தை தங்காமல் போவதற்கு இதெல்லாம் தா...
மரணத்தின் வாயில் இருந்த சிறுவனுக்கு நட...
இதுவரை யாரும் செய்யாத முறையில் வித்திய...
இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை ..! ...
இன்றைய நாளும் இன்றைய பலனும் . !
அண்ணன் தங்கை காதல் ..கோலாகலமாக நடந்த ந...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 442
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  742
  Shares