பிரபல நடிகை தமன்னா மீது செருப்பு வீச்சு..! அதிர்ச்சியில் திரையுலகம்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 484
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  784
  Shares

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையான தமன்னா மீது செருப்பு வீசப்பட்டது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
இன்று ஹைதராபாத்தில் ஒரு புதிய நகைக்கடையை திறக்க அவர் சென்றிருந்தார். அப்போது அவரை காணமக்கள் கூட்டம் கடல் போல கூடியிருந்தது.
தமன்னா தன் காரில் இருந்து கீழே இறங்கி சில ரசிகர்களோடு செல்ஃபி எடுத்துள்ளார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் அவர் மீது செருப்பை வீசியுள்ளார். அது தமன்னா மீது படாமல்அருகில் இருந்த பாதுகாவலர் மீது விழுந்தது.
சுதாரித்து கொண்ட பாதுகாவலர்கள் அவ்வளவு பெரிய கூட்டத்தில் யார் செருப்பு இல்லாமல் உள்ளார் என பார்த்து செருப்பு எறிந்தவரை பிடித்துள்ளனர்.
விசாரித்ததில் அவர் முஷீராபாத்தை சேர்ந்த கரிமுல்லா என்பது தெரியவந்தது. சமீபகாலங்களில் தமன்னா தெலுங்கில் சரியாக நடிக்காததால் தான் அவர் மீது செருப்பு வீசியதாக கூறியுள்ளார்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
Harish Kalyan and Bindhu madhavi Live
இந்த கருவிகள் இருந்தால் பெண்களுக்கு ஆண...
பாலியல் தொல்லைக்கு ஆளான பிரபல நடிகை கா...
தலைமுடி உதிர்கிறதா.? உதிர்ந்த இடத்தில்...
பிரபல பாடலாசிரியருக்கு டும் டும் டும்....
காதலியின் வீட்டிற்கு வந்த காதலன் காதலி...
இறந்த கணவனின் சடலத்துடன் 24 மணி நேரமாக...
நடிகர்களை செருப்பால் அடிக்கச் சொன்ன மல...
காதலனின் மோசமான செயலால் ப்ளேடால் தன் க...
வீட்டில் தொல்லை கொடுக்கும் கரப்பான்பூ...
பந்து வீச ஓடி வரும் போது மயக்கம் போட்ட...
இறந்து புதைக்கப் பட்ட பின்பும் வாழும்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 484
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  784
  Shares