அத்தனை சொத்துகளையும் தானம் செய்துவிட்டு துறவறம் சென்ற அழகி..! காரணம் இது தானாம் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 400
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  700
  Shares

தமிழ்நாட்டை சேர்ந்த எம்.பி.ஏ பட்டதாரி பெண் தனது குடும்ப வாழ்க்கையை விட்டு சமண மத துறவியாக செல்ல முடிவெடுத்துள்ளார்.
மம்தா கடாரியா என்ற இளம் பெண் சமீபத்தில் சமண மத குருக்களிடம் தீக்ஷா பெற்ற நிலையில் துறவறம் செல்லவுள்ளார்.
அதன்படி மணமகள் போல சடங்களுக்கு ஏற்ப ஆடைகள் அணிந்த மம்தா கோவிலுக்கு சென்று இதை செய்துள்ளார்.
சமண மதத்தில் இணையாமல் இருந்ததால் இதுவரை தனக்கு அமைதி மற்றும் மகிழ்ச்சி கிடைக்கவில்லை என மம்தா கூறுகிறார்.
இதையடுத்து தனக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் உடைமைகளை மக்களுக்கு தானமாக அளிக்க அவர் முடிவு செய்துள்ளார். இது சாதாரண வாழ்க்கையிலிருந்து துறவியாக மாறும் நபர் மேற்கொள்ளும் முக்கிய விடயமாக கருதப்படுகிறது.
மம்தாவின் குடும்பத்தாருக்கு தங்கள் வீட்டு பெண்ணை துறவறம் செல்ல அனுமதிக்க ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும், அது அவரின் விருப்பம் என்பதால் முழு மனதுடன் சம்மதித்து ஆதரவாக இருக்கிறார்கள்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்

இதையும் படிக்கலாமே
கடும் சீற்றத்தில் தங்கர் பச்சான்..
அடிமைகளாக விலைக்கு வாங்கப்படும் சிரியா...
புதைக்கும் போது அழுத குழந்தை.அதிர்ச்சி...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
நடிகர் சூர்யாவின் மகளுக்கு அடித்த அதிஷ...
சுவிட்சர்லாந்தில் மாதம் ரூ.2,00,000 சம...
சுனாமியைவிட பெரிய ஆபத்து! கடலுக்குள் ம...
ஆக்ரோஷமாக உடலுறவில் ஈடுபடுபவரா நீங்கள்...
5 ரூபாய் மருத்துவ கட்டணம் வாங்கும் சென...
இன்டெல் நிறுவனம் அதிரடி அறிவிப்பு: சிப...
உடல் முழுவதும் காயத்தை பார்த்தும் தற்க...
மீன் குழம்பால் பலியான இரு உயிர்கள் ..!...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 400
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  700
  Shares