மூன்று ஆண்களுடன் உல்லாசமாய் இருந்த பெண் ..! விபரீதத்தால் நிர்வாணமாக இறந்து கிடந்த ஆண்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 855
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.2K
  Shares

ஒரு பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த 3 வாலிபர்கள்.! பின்னர் நடந்த விபரீதம்.! ஒரு பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த 3 வாலிபர்கள்.! பின்னர் நடந்த விபரீதம்.!
பழனி பைபாஸ் ரோடு சிறுவர் பூங்கா அருகே ஒரு முள் காட்டில் சுமார் 35 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவர் நிர்வாணமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து போலீசார் தகவல் கிடைத்தது .முகம் சிதைந்து நிர்வாணமாக இறந்து கிடந்த அந்த நபர் தனியார் விடுதி ஊழியர் என தெரியவந்தது. இதனையடுத்து கொலை செய்யப்பட்டு கிடந்த அந்த நபர் பழனியில் தங்கும் விடுதியில் வேலை செய்த நாட்டுத்துரை என்பவர் தான் என போலீசார் தெரிவித்தனர். நாட்டுதுரைக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் இவர் ஒரு நாள் இரவு தனது மூன்று நண்பர்களுடன் ஒரு விபசார அழகியை அழைத்து கொண்டு முள் காட்டுக்குள் சென்றனர். பிறகு அந்த அழகியுடன் மூன்று பேரும் உல்லாசமாக இருந்தனர். இதனையடுத்து அந்த பெண்ணை விடுதியில் தங்க வைக்கலாம் என அவரது நண்பர்கள் கூறினர். ஆனால் நாட்டுத்துரை நண்பர்கள் போதையில் இருந்ததால் அவர்கள் கூறியதை கேட்காமல் அந்த பெண்ணை அங்கிருந்து போகுமாறு கூறியுள்ளார். இதனால் நாண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் நாட்டுதுரையை நிர்வாணமாக்கி கொலை செய்துவிட்டு தப்பித்து ஓடிவிட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய கார்த்திகேயன் மற்றும் நாகராஜனை போலீசார் கைது செய்தனர். மேலும் விபச்சார அழகியையும் மற்ற நபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
ஸ்நேஹனின் தீவர விஸ்வாசிய இருப்பார் போல...
ஜுலி இந்த விளம்பரம் உனக்கு தேவையா
இத்தனை மணி நேரம் நிர்வாணமாக நின்றால்தா...
கர்ப்பிணி என்றும் பாராமல் இராணுவத்தினர...
100 பெண்களை பலாத்காரம் செய்த பிரபல டாக...
அதிகமாக பகிருங்கள்: மண்புழு ப்ரை, வெட்...
தனக்குத்தானே கழுத்தை அறுத்துக்கொண்ட இள...
முதலிரவில் கன்னித்தன்மை பரிசோதனையால் ப...
கார்ப்பரேட்டுகளின் மோசடி..பொங்கும் நுர...
கதறி அழுத இளைஞனை கண்டுகொள்ளாது தாலி கட...
இன்றைய நாளும் இன்றைய பலனும் ..!
திருமணதிற்கு சில நாட்களே இருந்த நிலையி...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 855
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.2K
  Shares