சொந்தங்கள் கண் முன்னே வயிற்று வலியால் துடி துடித்து இறந்த பெண்ணின் வயிற்றில் ….!?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 554
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  854
  Shares

வயிற்று வலியால் துடித்து இறந்த பெண். சுடுகாட்டில் எரித்த பின்பு வயிற்றில் இருந்தது என்ன?
ஹரியான மாநிலத்தில் நிர்மலா என்னும 50 வயதுடைய பெண். வயிற்றுவலியால் துடித்துள்ளார்,
யாரும் அவரை கண்டுகொள்ளவோ வைத்தியசாலை கொண்டு செல்லவோ முன்வரவில்லை சிறிது நேரத்தில் அப்பெண்மணி அந்த இடத்திலேயே இறந்து போனார். பிறகு இறுதி சடங்குகள் நடைபெற்று அந்த பெண்மணியை எரித்துள்ளனர். சாம்பலில் பெரிய அளவுடைய கத்திரிக்கோல் ஒன்று தென்பட்டது. பிறதுதான் தெரிந்தது. அந்த பெண் கத்திரிக்கோலை விழுங்கியது. இதுகுறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
விராட் கோஹ்லி அனுஷ்கா திருமணம் உறுதியா...
செல்ஃபி மோகத்தால் இளம்பெண்களுக்கு நேர்...
நான் அரசியலுக்கு வருவது உறுதி: நடிகர்...
உங்கள் Facebook Profile வந்து உங்களை ம...
பெண் உருவத்தில் வாழும் பேய்.நான்கு வயத...
பட்ட பகலில் பிக் பாஸ் பிரபலம் ரைசா நச்...
தொப்புளில் இந்த எண்ணை வகைகளில் இரண்டு ...
தமிழீழப் போரியல் வரலாற்றில் இதுவரை வெள...
அதிகமாக பகிருங்கள்: மொபைல் போன், லேப்ட...
அம்மா அவன் என்னை கொல்ல போகிறான்" ...
விபத்தில் சதீஸ் மரணம் ...! சோகத்தில் ...
இளம் பெண்ணின் கேவலமான செயல்..! நிகழ்ச்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 554
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  854
  Shares