புதிதாக திருமணமான இளம் பெண்ணை இந்த விடயதுக்காக விபச்சாரம் செய்ய சொல்லி கொடுமை படுத்திய கொடூர கணவன் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 570
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  870
  Shares

கடனை அடைக்க மனைவியை விபச்சாரத்திற்கு தள்ளிய கணவன். அதிர்ந்து போன மனைவி.
உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் உள்ள மந்துவாடி கிராமத்தில், சீதா என்ற பெண்ணை அவரது கணவர் கடுமையாக தாக்கியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த பெண்ணின் கணவர் மனைவியை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்றதால் அதை அந்த பெண் மறுத்து எதிர்க்கும்போது கடுமையாக தாக்கியுள்ளார் சீதா என்ற பெண், நான்கு மாதங்களுக்கு முன்னர் ஜபார் என்றவருடன் திருமணம் செய்து கொண்டார். சீதாவின் கனவருக்கு அதிக கடன் தொல்லை இருந்ததால் தன்னுடையை மனைவியை விபச்சாரத்தில ஈடுபடுத்தி பணம் சம்பாதித்து கடனை அடைக்க முடிவு செய்துள்ளார். இந்த விஷயத்தை தன் மனைவியிடம் தெரிவித்த போது அதிர்ச்சியடைந்த மனைவி அப்படியெல்லாம் வேண்டாம். பெற்றோர்களிடம் தெரிவித்து கடனை அடைப்பதாகவும் கூறியுள்ளார். அதை மறுத்த அந்த நபர் இரண்டு ஆண்களை அழைத்து வந்து அவர்களின் ஆசைக்கு இணங்குமாறு தெரிவித்துள்ளார் . அதனை அந்த பெண் மறுக்கவே கடுமையாக தாக்கியுள்ளார் அந்த நபர். பின்னர் அந்த பெண் காயங்களுடன் போலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் போரில் அந்த நபர் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளது.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
Bigg Boss - வையாபுரி இன்று வெளியேறுகிற...
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது இவ...
விரைவில் சிம்புவிற்கும் ஒவியாவிற்கும் ...
திடீரென நடந்த நடிகர் விக்ரம் மகள் திரு...
தர்மபுரி பள்ளி மாணவி மரணம் .விசாரணையில...
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி.. வாட...
ஆண் குழந்தை ஆசையில் பெண் குழந்தையை கொன...
இந்த விமானத்தில் பயணம் செய்தால் இதை கூ...
தனது மகளின் வயதில் இருக்கும் பெண்ணோடு ...
அதிகமாக பகிருங்கள்: Customer Care மூல...
என்னை கருணை கொலை செய்துவிடுங்கள்"...
தமிழில் பிக் பாஸ் 2 ரெடி ..! உறுதியான...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 570
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  870
  Shares