யாரும் அறியா ஆச்சி மனோரமா-வின் காதலும் கண்ணீர் வாழ்க்கையும் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 667
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  1.4K
  Shares

ஆச்சி மனோரமா கடந்து வந்த பாதை அனைவருக்குமேதெரியும். ஆனால் அவரது திருமணவாழ்க்கை பற்றி உங்களுக்கு தெரியுமா?
மனோரமா நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த போது சக நடிகராக அறிமுகமான ராமநாதன் நாடகத்தில் அதிக செல்வாக்கோடு இருந்ததால், அவர் மனோரமாவுக்கு சில நாடக வாய்ப்புகளை வாங்கிக்கொடுத்தார்.
தாயுடன் வசித்து வந்த மனோரமா ராமநாதனின் ஆதரவிலும் அன்பிலும் மயங்கி அவர் மீது காதலில்விழுந்தார்.
இது தெரிந்த மனோரமாவின் தாய், ராமநாதன் வேறு ஜாதிஎன்பதால், அவர்களின் காதலுக்கு மறுப்பு தெரிவித்தார்.
ஆனால் மனோரமா தனது தாயை மீறி ராமநாதனை திருமணம்செய்துக் கொண்டார்.
திருமணம்செய்து கொண்ட அவர்கள் இருவரும் 10 மாதங்கள் மட்டுமே ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தார்கள்.
ஏனெனில் ராமநாதன் தனது நண்பர்களிடம் மனோரமாவைமடக்கி காட்டுகிறேன் என்று சவால்விட்டு, அந்த சவாலை நிறைவேற்ற காதலிப்பதாக நடித்துதிருமணம் செய்துக் கொண்ட ராமநாதனின் திட்டம் மனோரமாவிற்கு தெரியவந்தது.
இந்நிலையில்கர்ப்பமாக இருந்த மனோரமா ராமநாதனின் திட்டம் தெரிந்து மிகவும் அதிர்ச்சிக்குள்ளானார்.
மனோரமாவிற்கு பிறந்தகுழந்தையால் ராமநாதனின் உயிருக்கு ஆபத்து என்று ஒரு ஜோதிடன் கூறியதைக் கேட்ட ராமநாதன்அந்தக் குழந்தையை கொல்வதற்கு முயற்சி செய்தார்.
இதனால் மனோரமா தனது குழந்தையின்உயிரை காப்பாற்ற நிரந்தரமாக ராமநாதனை விட்டு பிரிந்து சென்றார்.
அதன் பிறகு நாடகம், சினிமா என்று வளர்ச்சி அடைந்த மனோரமா பல்வேறு உயரங்களை எட்டினார்.
மனோரமா சின்னத்தம்பி படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, அவரின்கணவர் ராமநாதன் இறந்துவிட்டார்.
பின் மனோரமா தனது மகனான பூபதியை அழைத்துக் கொண்டு சென்று இறுதிச் சடங்கை முடித்து விட்டு வந்தார்கள்.
சமூகவழக்கப்படி, மனோரமாவை பூவும் பொட்டும்இல்லாமல் வாழ சமூகத்தவர்கள் வலியுறுத்திய போது அவர் மறுத்து விட்டார்.
ஏனெனில் அவர் மகனானபூபதி தன் கடமையை செய்தான், ஆனால் ராமநாதன் என்னை விட்டு எப்போதுசென்றாரோ அப்பொழுதே என் கணவர் இறந்துவிட்டார் என்று கூறினாராம்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
மதுரவீரன் 'படத்தை வாங்கி வெளியிடும் வி...
நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவனின் பிறந்த...
மகிழ்ச்சியும் மன அமைதியும் தரும் சபரிம...
கைகுலுக்குவதால் ஆபத்து .அமெரிக்கா ஆரச்...
அழகான மணப்பெண்ணாக நமீதா. ! திருமண போட...
அறம் படத்திற்கும் தலைவர் பிரபாகரன் அவர...
இன்றைய நாளும் இன்றைய பலனும் ..!
அப்பாவி இளம் பெண்ணை கழுத்தை நெரித்து க...
இன்று திருமண நிச்சயம் நடக்க இருந்த தங்...
நான்கு மனைவிகள் கணவருக்கு செய்த செயல் ...
திருமணம் ஆகாமல் இறந்து போன மகன் பெற்றெ...
ரசிகர்களை கண்டு தெறித்து ஓடிய நடிகர் வ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 667
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  1.4K
  Shares