பிரபல தமிழ் டிவியின் பிக் பாஸ் ஆரம்ப நாள் அறிவிப்பு ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 666
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  1.4K
  Shares

பிரபல ரிவியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ்நிகழ்ச்சி மக்களிடையேபெரும் வரவேற்பினைப் பெற்றது.
இதில் பங்குபெற்ற பிரபலங்களில் புகழின் உச்சத்திற்குசென்றவர் ஓவியா தான்… சில பிரபலங்கள் வெளியில் தலைகாட்ட முடியாத அளவிற்கு மக்களிடம் வெறுப்பினை சம்பாதித்தனர்.
ஆனால் ஓரளவிற்கு அனைவருக்கு வாய்ப்பு கிடைத்து தற்போது மகிழ்ச்சியாகவே இருக்கின்றனர். இவ்வாறு ஒட்டுமொத்த மக்களின் பேராதரவினைப் பெற்ற இந்நிகழ்ச்சியில் 2ம் பாகத்தினை மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில்வரும் பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குபவர் சூர்யா அல்லது மாதவனாகஇருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்நிகழ்ச்சிக்கு வரும் பிரபலங்களையும் தெரிவு செய்துவிட்டு அவர்களிடமும் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
ஆரவ்வுக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததா??...
சலவை தொழில் செய்யும் தமிழனுக்காய் திரண...
தாடி பாலாஜி அதிரடி கைது!
மீண்டும் தமிழில் நடிக்க வரும் நடிகை நஸ...
கதறி அழும் பிரபல நடிகை! 5 முறை காதலில...
ஹிப் ஹொப் தமிழா 'ஆதி' ரகசிய திருமணம் ....
பிரபல அழகான இளம் நடிகரை துரத்தி துரத்த...
கோவம் அதிகமாகி வில்லன் நடிகரின் பின்பு...
மலேசியாவின் பாலியல் விடுதி ஒன்றுக்கு ஏ...
ஆபாசம் அல்ல.திருநங்கைகளுடன் உறவு கொள்ள...
மாட்டு எலும்பில் ஸ்வீட்ஸ் சாக்லேட் ஐஸ்...
தீ பற்றி எரியும் ஹெலிகெப்டரில் இருந்து...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 666
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  1.4K
  Shares