பெண்களின் தொப்புள்,மார்பு,அண்டம்,என உற்று நோக்கும் ஆண்களின் கவனத்திற்கு..! படித்ததில் பிடித்தது .!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.9K
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  2.2K
  Shares

பெண்கள் பலாத்காரம்…
தொப்புள் ..
நீயும்நானும் உலகிற்கு வந்த முதல் தொப்புள் கொடி…
மார்பகம்…
நீயும்நானும் உயிர் வாழ சாப்பிட்ட ஆரம்ப அமிர்தம்..
இடுப்பு…
நீயும்நானும் ஏறி உட்கார பழகிய இடம்…
உதடு…
நீயும்நானும் முதன் முதலில் முத்தங்களை பரிமாறிய இடம்…
தொடை…
நீயும்நானும் முதன் முதலில் குளிக்க பழகிய இடம்…
அண்டம்…
நீயும்நானும் இந்த உலகிற்கு வெளியே வரும் ஒரு வழி…
கன்னம்..
நீயும்நானும் கண்ணம் வைத்து கண்ணம் தேய்த்து விளையாடியஇடம்
முதுகு…
நீயும்நானும் உப்பு மூட்டை தூக்கி விளையாடிய இடம் …
இப்படி பெண்களின் அங்கங்கள் எல்லாம் நீயும் நானும் பழகிய இடங்களே என்று
ஓர் நிமிடம்
அறிந்தால்
உணர்ந்தால்
எந்த கற்பழிப்பும்
எந்த பலாத்காரமும்
எந்த பால்ய அத்துமீறலும்
நடக்காது…
சின்னஞ்சிறு
பிஞ்சு குழந்தைகளை,
பள்ளியில்படிக்கும்
இளம் மொட்டுகளை,
திருமணமான
குடும்ப பெண்களை,
வயதான கிழவிகள்
முதல்…
உங்கள் காம இச்சைகளை
தீர்த்துக்கொள்ள
கற்பழித்துகொல்லும்
வெறி பிடித்த ஓநாய்களே
சொறி பிடித்த நாய்களே
நீங்கள் பார்க்கும் பெண்களின்
அங்கங்கள் மேலே
சொல்லும் காரணத்துக்காக படைக்க பட்டுருக்கின்றன..
உனக்காக
நீ பார்த்து ரசிப்பதற்காக
நீ புசித்து உண்பதற்காக
நீ கிழித்து நாறடிப்பதற்காக
அல்ல அல்ல அல்ல….
உன் மனைவியை
தவிர்த்துமற்ற
பெண்களை
தாயாக
சகோதரியாக
மட்டுமே பார்த்து
பழகினால் கற்பழிப்பு
என்றஎண்ணமே
வராது…… அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
கட்டிபுடிக்க வந்த ஸ்நேஹனுக்கு பல்பு கு...
மெர்சலான படக்காட்சியின் போது ரசிகர்களை...
தமிழகத்தில் இன்றும் கன மழை
பாகுபலி நடிகரின் பாலியல் தொல்லை. 2 முற...
கதறி அழும் பிரபல நடிகை! 5 முறை காதலில...
பெண்ணை பெல்டால் அடித்து மொட்டை போட்ட க...
35 ஆண்டுகளுக்கு பிறகு சவுதி அரேபியா மக...
ஆர்.கே நகர் தேர்தல் முடிவுகள்...!
ஆபாசம் அல்ல.திருநங்கைகளுடன் உறவு கொள்ள...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
தீபாவிற்கும் கார் ட்ரைவருக்கும் இப்படி...
இலங்கையில் பசியின் காரணமாக பறிபோன உயிர...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.9K
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  2.2K
  Shares