யாழ்ப்பாணத்தில் திருமண வீடொன்றில் நடந்த பயங்கரம் …! அதிர்ச்சியில் மக்கள் .

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 434
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  734
  Shares

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற திருமண வீடொன்றில் தங்க நகைகள் மற்றும் பணம் களவாடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் புத்தூர், நிலாவரைப் பகுதியில் அண்மையில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
நேற்று அதிகாலை வீட்டுக்குள் நுழைந்த இனந்தெரியாத சிலர் 12 பவுண் தங்க நகைகள், 14 இலட்சத்துக்கும் அதிகமான பணம் என்பவற்றை திருடியதாக தெரிவிக்கப்பட்டது.
போலி நகைகள் பிரிதாக எடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் சமையலறை யன்னல் உடைக்கப்பட்டே குறித்த நகைகள் திருடப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
Bigg Boss கணேஷின் தந்திரம்
தமிழ் தெரியாத இந்த பெண்ணின் தமிழ்பாடல்...
ஜல்லிகட்டு போராட்டத்தில் காக்கி உடையுட...
அதிகமாக பகிருங்கள் .! உருளைகிழங்கு சாப...
ஆராய்ச்சியாளர்களின் அதிர்ச்சி தகவல்: ப...
மக்களை சீரழிக்கும் சரவணா ஸ்டோர்ஸ்... ச...
உயிராக காதலித்து திருமணம் செய்த மனைவிய...
யாழ்ப்பாணத்தில் பேய்களின் அட்டகாசம் .....
இன்டெல் நிறுவனம் அதிரடி அறிவிப்பு: சிப...
உடலுக்குள் இரும்பு கம்பி செலுத்தி 15வய...
பிரான்ஸ் சட்டத்தில் மாற்றம்..! ஸ்மார்ட...
என் குழந்தையை நான் தான் கொன்றேன்"...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 434
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  734
  Shares