நடிகை ரஞ்சிதாவின் சொகுசு கார் பெங்களூரில் விபத்து ..! குடிபோதையில் நடந்ததா .!?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 544
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  1.3K
  Shares

பெங்களூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர்களை மோதிவிட்டு நிறுத்தாமல் சென்ற நடிகைரஞ்சிதாவின் சொகுசு காரை பொதுமக்கள் சிறைபிடித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் வாகனத்தில் சென்ற நபர் நடிகைஎன்பது வாகனத்தை சிறைபிடித்த பின்னரே பொதுமக்களுக்கு தெரியவந்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள அஞ்சேபாளையா அருகே நிலமங்கள சாலையில் குறித்த வாகன விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் நாராயணகெளடா மற்றும் லக்ஷ்மி காந்த் ஆகியஇருவரும் படுகாயமடைந்துள்ளனர்.
குடும்ப வாழ்கையை துறந்து நித்யாநந்தா ஆசிரமத்தில் சிஷ்யையாக சேர்ந்த நடிகை ரஞ்சிதா, நித்யானந்தஆசிரமத்திற்கு செல்லும் வழியில் இந்த விபத்து நடந்துள்ளது.
விபத்துக்கு பின்னர் நிறுத்தாமல் சென்ற வாகனத்தை துரத்தி சென்ற பொதுமக்கள்சிறைபிடித்துள்ளனர்.பின்னர் நடிகைரஞ்சிதாவின் கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளனர். தொடர்ந்து நித்தியானாந்தா ஆசிரமத்தில் இருந்து சிஷ்யர்கள் சிலர் வந்து அவரை மீட்டு சென்றுள்ளனர்.
இதனிடையே சம்பவயிடத்திற்குவந்த பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் ரஞ்சிதா சென்ற காரின் ஓட்டுநர் போதையில் இருந்தது தெரிய வந்துுள்ள்்்்அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்.அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
Bigg Boss இல் ஏன் எல்லோரும் தேம்பி தேம...
கடவுள் காவல் துறை அதிகாரியாகவும் வரலாம...
இன்று முதல் 233 பொருட்களுக்கான ஜி.எஸ்....
இலங்கையர்கள் அகதி அந்தஸ்து கோர முடியாத...
தெரிந்துகொள்வோம்: 2g...3g...4g...5g தெ...
முதலிரவில் கன்னித்தன்மை பரிசோதனையால் ப...
வெளியாகிய நடிகை ஸ்ரேயா-வின் அரை நிர்வா...
பிரபாகரன் பிடி படவும் இல்லை மரணிக்கவும...
500 ரூபாய்க்கு 20 வகை அசைவ உணவுகளை கொட...
குடிபோதையால் குழந்தையின் உயிர் ஆபத்தில...
மானமுள்ள தமிழன் எவனும் நடிகர் அஜித்துக...
உங்கள் மகனுடன் இவ்விடத்தை விட்டு செல்ல...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 544
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  1.3K
  Shares