நல்ல மனைவி கிடைத்ததால் 108 வயது வரை வாழ்கிறேன்!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 23.5K
 •  
 •  
 •  
 • 231
 •  
 •  
 •  
 •  
 •  
  23.7K
  Shares

கனடாவின் மிகவும் வயதான நபராக அறியப்படும் எஸ்மாண்ட் ஆல்காக் என்பவர் கடந்த 26 ஆம் திகதி தனது 108 ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். Kerrobert நகரைச் சேர்ந்த இவர் சுகாதார மையத்தில் தனது 108 ஆவது பிறந்த நாளை நகர மேயர் வைன் மோக்குடன் கொண்டாடினார்.பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஆல்காக்கை கௌரவிக்கும் முகமாக ஜனவரி 26 ஆம் திகதியை ஆல்காக் தினமாக மேயர் அறிவித்தார்.அந்த மகிழ்ச்சி தருணத்தில் ஆல்காக் கூறுகையில்:- எனக்கும் ஆரம்பத்தில் பிரச்சினைகள் இருந்தது. ஆனால் பின்னர் எனக்கு நல்ல மனைவி கிடைத்ததால் நீண்ட மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்கிறேன் என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.ஆல்காக்கின் மனைவி ஹெலன் ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனைவி இறந்த பின்னர் சிறிது காலம் தனியாக வீட்டில் வசித்து வந்த இவர் பின்னர் சுகாதார மையத்தில் நிரந்தரமாக குடியேறி அங்கு வசித்து வருகின்றார்.

 

இதையும் படிக்கலாமே
இவர்கள் மட்டும் பப்பாளி பழத்தை சாப்பிட...
மிளகு
தூதுவளை
கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள்!
சென்னையில் தெருத்தெருவாக மைக்கில் அறிவ...
உங்கள் காதலியிடம் இந்த குணங்கள் இருக்க...
வீட்டுப் பெண்களே! உங்களைதான்! படியுங்க...
இந்த அறிகுறிகள் தென்படுவது மரணம் எம்மை...
உடலுறவில் இதெல்லாம் தப்பே இல்லை!
தமிழகத்தின் அடுத்த முதல்வராக கமல்ஹாசன்...
மாமியார் மடக்குவது எப்படி..! திருமணமா...
தெரிந்துகொள்வோம் - சுவைமிகு சமையலுக்கு...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 23.5K
 •  
 •  
 •  
 • 231
 •  
 •  
 •  
 •  
 •  
  23.7K
  Shares