காதலி கேட்ட ஒற்றை வார்தையால் போலீஸாரை 2 மணி நேரம் தவிக்க வைத்த இளைஞன்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 400
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  1.2K
  Shares

காதலி கேட்ட ஒரே வார்த்தை… இளைஞர் செய்த காரியத்தால் 2 மணிநேரம் தவித்த பொலிசார்
சென்னையில் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை காவல்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
சென்னை மைலாப்பூரில் ராக்கி என்ற இளைஞர், அங்குள்ள செல்போன் கோபுரம் மீது ஏறி குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இரண்டு மணி நேரத்திற்கு மேல் செல்போன் கோபுரத்தின் மீது இருந்த அந்த இளைஞர் பேஸ்புக் மூலம் தனது மிரட்டலை காட்சியை நேரலை செய்துள்ளார்.
நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அனிதா மரணத்தற்கு நீதி கேட்க என்ன செய்தாய் என தனது காதலி கேட்டதாகவும் அதனால் கோபுரத்தின் மீது ஏறியதாகவும் ராக்கி கூறியுள்ளார்.
சமரச முயற்சியில் ஈடுபட்ட காவல்துறையினர் இளைஞர் ராக்கியை 2 மணி நேரத்திற்கு பின்பு பத்திரமாக கீழே இறக்கு அழைத்துச் சென்றனர்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
நினைத்ததை உடனே நிறைவேற்றும் சாய் நாமமு...
ஓவியா பற்றிப் பேசும் உலகப் புகழ் பெற்ற...
மது அருந்திவிட்டு தாம்பத்தியத்தில் ஈடு...
19 இலங்கை இளைஞர்கள் அதிரடியாக வெளிநாட்...
"நானும் செவிலியர் தான்" சென்...
சுவிஸில் இருந்து நாடு கடத்தப் படும் அப...
பிக் பாஸ் ஆர்த்தியா இப்படி புகைப்படம் ...
40 வயதில் பணக்காரனாக இருக்க 30 வயதில் ...
மருந்துக்கு கட்டுப் படாத வயிற்றுப் புண...
தயாராகியது சூப்பர் ஸ்டார் ரஜினியின் கட...
கழுத்தில் கத்தியை வைத்து மனைவி மற்றும்...
இன்றைய நாளும் இன்றைய பலனும் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 400
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  1.2K
  Shares