என்ன கன்றாவிடா இது” நடிகை நஸ்ரியாவின் புகைப்படத்தால் கடுப்பான ரசிகர்கள் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 666
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  966
  Shares

நடிகை நஸ்ரியா நடிக்க வந்த புதிதிலேயே கணிசமான இளவட்ட ரசிகர்களை பெற்றவர். மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போதே மலையாள தயாரிப்பாளரும் நடிகருமான பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.
இந்நிலையில், மீண்டும் நடிக்க வந்துள்ளார். ஆனாலும் தனது கணவரின் நிறுவனம் தயாரிக்கும் படங்களில் மட்டும் தான் நடிப்பேன் என்று கூறிவருகிறார் நஸ்ரியா. சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய முடியை வெட்டிக்கொண்டு சம்மர் கட்டிங் என்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டார் நஸ்ரியா.
இதனை பார்த்த ரசிகர்கள், இன்னும் சம்மரே வரல..! அதுக்குள்ள சம்மர் கட்டிங்கா..? என்ன கன்றாவி டா இது..? என்று கமெண்டுகளை பறக்கவிட்டு வந்தனர்.
நீளமாக. அழகாக இருந்த முடியை இப்படி வெட்டி நாசம் செய்துவிட்டீர்களே..? என்றும் கூறிவந்தனர். அதிலும், சில ரசிகர்கள் நீங்க எது செய்தாலும் க்யூட்டா இருக்கு நஸ்ரியா..! என்று வழிசல் கமெண்டுகளையும் பதிவு செய்து தான் வருகிறார்கள்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

நினைத்ததை நிறைவேற்றும் சாய்பாபாவின் அற...
அசிங்கப்பட்ட பிக்பாஸ் ஆர்த்தியும் அவம...
படத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை என இந்...
குழந்தையின் உயிரைக் குடித்த தொலைக்காட்...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
பிரபல நடிகை இந்த மாநிலத்திற்கு மட்டும்...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
ஆள் கடத்தி பொலீஸாரிடம் வசமாக மாட்டிக் ...
குடிபோதையால் குழந்தையின் உயிர் ஆபத்தில...
கஷ்டத்தில் இருந்த முதல் மனைவிக்கு நடிக...
மரணத்தின் பின்னான வாழ்க்கை இருக்கா இல்...
முன்னணி நடிகை ஹன்சிகா மீது பரபரப்பு பு...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 666
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  966
  Shares