பிரபல நடிகை சரண்யாவின் கணவர் யார் என்று தெரியுமா..!? வெறுப்போர் சிலரில் வேறுபட்டு காதலித்து திருமணமும் செய்து இருக்கிறார்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 692
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  992
  Shares

பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் கதாநாயகி வேடத்தில் கலக்கிவருகிறார் சரண்யா.
சீரியல்தொடங்கிய கொஞ்ச நாட்களிலேயே ரசிகர்களின்மனதை கொள்ளை கொண்டுவிட்டார், ரசிகர்களுக்கு பிடித்துவிட்டால் அவரது கதாபாத்திர பெயரிலேயே கொண்டாட தொடங்கிவிடுவார்கள்.
அதுமட்டுமா சீரியல் இவர் அணிந்துவரும் உடைகளை பார்க்கவே தனிப்பட்டாளம் உள்ளதாம்.
யார் இந்த சரண்யா?
சரண்யாவின் நிஜப்பெயரும் சரண்யா தான், ஊடகவியலாளர், பிரபல தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவத்துடன் பாபி சிம்ஹா நடித்த சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.
படித்து முடித்ததெல்லாம் சென்னையில் தானாம், MA Broadcasting Communicationபடித்துக் கொண்டிருக்கும்போதே, தொலைக்காட்சியில் வாய்ப்பு கிடைக்க உடனே வேலையில் சேர்ந்து விட்டாராம்.
ஓர் ஊடகவியலாளராக செய்தி சேகரிக்க செல்லும் போது மக்களின் அவலங்களை கண்டு துயரில் ஆழ்ந்ததாகவும் தெரிவிக்கிறார்.
ஊடகவியலாளர், சீரியல், சினிமா என டிராக் சென்று கொண்டிருந்தாலும் புத்தக வாசிப்பில் ஆர்வம் கொண்ட சரண்யா இலங்கை தமிழரை காதலித்து மணமுடித்துள்ளார்.
திருமணத்திற்கு பின் லண்டனில் செட்டில் ஆக முடிவு செய்த சரண்யா, சீரியலில் கலக்கி வருகிறார்.
இலங்கை தமிழரை காதலித்து திருமணம் செய்தவர் சரண்யா. திருமணத்திற்கு பிறகு லண்டனில் செட்டிலாகப் போவதாக தெரிவித்தார். ஆனால் சென்னையில்தங்கி சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
இது தான் சினேகனின் பலம்
தயாரிப்பாளர் முன் தனது சம்பளத்திற்காக ...
இதை கடைபிடித்தாலே போதுமாம்....தாம்பத்த...
எனக்கு பிக் பாஸ் ஜூலியிடம் பிடித்ததே இ...
டான்ஸரிடம் காதலை சொன்ன பிரபல தமிழ் நடி...
அட கொடுமையே! இப்படியும் ஒரு மனைவியா? ந...
இப்படியும் பெண்ணா.? போலீஸ் விசாரனையில்...
அரச மருத்துவ மனையில் கலெக்டர் செய்த செ...
இன்றைய நாளும் இன்றைய பலனும் ..!
ஐந்து வயது சிறுவனை அடைத்து வைத்து தாய்...
உன்னை நான் இழந்து விட்டேன்..ஐ லவ் யூ ப...
இன்றைய நாளும் இன்றைய பலனும் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 692
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  992
  Shares