இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை ..! அதிகமாக பகிருங்கள் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 438
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  738
  Shares

இலங்கை மக்களை ஏமாற்றி இணைய மோசடி மூலம் பணம் பெற்றுக்கொள்வதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடி மூலம் பெருந்தொகை பணம் ஏமாற்றப்பட்டுள்ளதாக சுங்க திணைக்கள ஊடக பேச்சாளர் சுனில் ஜயரத்னதெரிவித்துள்ளார்.
சமூகவலைத்தளம் ஊடாக இலங்கையர்கள் பலரை ஏமாற்றி பணம் பெற்றுக்கொள்ளும் சர்வதேச வர்த்தகம் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக சுங்கதிணைக்கள ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு பிரபல வர்த்தக நாமங்களை கொண்ட சர்வதேச நிறுவனங்களினால் நடத்தப்பட்ட போட்டியின் பின்னர் பரிசு கிடைத்துள்ளதாக தெரிவித்து இந்த மோசடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த பரிசினை இலங்கைக்குஅனுப்பி அதனை சுங்கபிரிவில் விடுவித்து கொள்வதற்கு தேவையான கட்டணத்தை செலுத்த வேண்டும் என கூறி பணம் மோசடி செய்யப்படுகின்றது.
இந்த மாப்பியா கும்பலின் பிரதானியாக பிரித்தானிய நாட்டைசேர்ந்த ஜோன் ஹெரி என்பவர் செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மோசடியில் தினமும் சிக்கிக்கொள்ளும் இலங்கையர்களின் சோகக்கதைகளை தான் கேட்பதாக சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
குவைத்தில் பணிப்பெண்ணாக சேவை செய்த இலங்கை பெண் இந்த மோசடியில் சிக்கி நான்கரை லட்சம்ரூபாய் பணத்தை இழந்துள்ள சம்பவம் ஒன்றும் இதற்குள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையர்கள் இது தொடர்பில் அதிக அவதானத்துடன் செயற்படுமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
ஓவியாவிற்கு இப்படி ஒரு நோயா உண்மையை சொ...
ஓவியாவுக்கு அடித்த யோகம்..... வீடியோ இ...
தல அஜித்தின் அடுத்த படம் மிக விரைவில்...
அசிங்கப்பட்ட பிக்பாஸ் ஆர்த்தியும் அவம...
இன்று முதல் 233 பொருட்களுக்கான ஜி.எஸ்....
குழந்தை தங்காமல் போவதற்கு இதெல்லாம் தா...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
திருமணதிற்கு முதல் நாள் காதலனுடன் நான்...
சிறு வயதில் கற்பை இழந்த பிரபலங்கள் பட்...
இரண்டு குழந்தைகளை தந்தை செய்யும் கொடூர...
பிரான்ஸ்- பாரிஸ் நகரில் இலங்கை தமிழர் ...
தைராய்டு அத்தனை கொடிய நோய் அல்ல ..இதோ ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 438
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  738
  Shares