நாளை ஆபத்தான சந்திரகிரகண நேரத்தில் செய்ய வேண்டியவைகளும்,செய்ய கூடாதவைகளும்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.9K
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  2.2K
  Shares

சூரியன், பூமி, சந்திரன் இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது கிரகணம் ஏற்படுகிறது, இதில் சந்திரன் மறைக்கப்படும் போது சந்திரகிரகணமும், சூரியன் மறைக்கப்படும் போது சூரியகிரகணமும் நிகழ்கிறது.
நாளை 31/01/2018 அன்றுசந்திரகிரகணம் ஏற்படவுள்ளநிலையில் எதை செய்ய வேண்டும், செய்யக்கூடாது என இங்கு கூறப்பட்டுள்ளது.
கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே எந்தவித உணவும் உட்கொள்ளக் கூடாது.
கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது.
ஆலயங்கள் அனைத்தும் மூடி இருக்க வேண்டும். கிரகண நேரத்தில் ஆலயதரிசனம் கூடாது.
செய்து வைத்திருக்கும் உணவுகளில் தர்ப்பை புல்லினைப்போட்டு வைக்க வேண்டும்.
கிரகணத்தின் போது நவக்கிரக துதியைப் பாராயணம் செய்யலாம். அதுபோலவே சந்திர கிரகணத்துக்கான துதியையும்பாராயணம் செய்யலாம்.
கிரகண விடுபடும்போது அதாவது கிரகணம் முழுதும்முடிந்ததும் ஸ்நானம் செய்துவிட்டு ஆலயதரிசனம் மேற்கொள்ள வேண்டும்.
ஆலயதரிசனம் செய்துவிட்டு தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
கிரகணம் முடிந்ததும், பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது. ஆலய தரிசனம் மேற்கொண்ட பிறகேஉணவு உட்கொள்ள வேண்டும்.
சந்திர கிரகண காலத்தில் வீட்டில் இருந்தபடியே இறைவனைத் துதித்து, இறை பாடல்களை பாராயணம் செய்வது நல்ல பலன்களை கொடுக்கும். கிரகணம் முடிந்ததும், ஆலய வழிபாடு செய்வது இன்னும் சிறப்புகளைக் கொடுக்கும்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
நான் தாமதமாக சிவாஜி குடும்பத்தில் சேர்...
ஜூலியை கேள்விகளால் கிழித்த திருநெல்வேல...
இன்றைய நாளும் இன்றைய பலனும்...!
தியேட்டரில் அலறிய ரசிகர்கள் : லைட்டை ப...
பரோட்டானா ரெம்ப பிடிக்குமா? தயவுசெய்து...
பலிக்கிறதா பஞ்சாங்கம்? 4 நாட்களும் சொன...
அம்மாடியோ...! நம்ம தல அஜித்-தா இது .? ...
2018ல் எந்த ராசிகாரருக்கு எந்த நிறம் அ...
குழந்தைக்கு கொடுக்கும் தாய்ப்பாலை கணவன...
காதலுக்காக நயன்தாராவின் தியாகம் ..! வ...
என் மகளுடன் டேட்டிங் செய்யலாம்".....
இன்றைய நாளும் இன்றைய பலனும் . !

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.9K
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  2.2K
  Shares