மனைவியின் உடலுறுப்புகள் 4 தானம் செய்த கணவர் ..! தமிழ் நாட்டில் நெகிழ்ச்சி சம்பவம் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 400
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  700
  Shares

தமிழகத்தில் இறந்தமனைவியின் உடலுறுப்புகளை தானம் செய்து, 4 பேரின் உயிரைக் காப்பாற்றிய செயல்நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரைதிருநகர் பகுதியைச் சேர்ந்தவர் காந்திமதிநாதன். இவரது மனைவியான அருணா (40) கடந்த 28-ஆம் திகதி இருசக்கர் வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது திடீரென்று எதிர்பாரதவிதமாக விபத்திய சிக்கிய அருணாவுக்கு தலையில் பலத்த காயம் ஏறப்ட்டது.
இதனால் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருந்த போதிலும் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அதன் பின் அருணா-வின் உடலுறுப்புகளை தானம் செய்ய முடிவெடுத்தனர்.
நுரையீரல் மற்றும் சிறுநீரகம் அதே மருத்துவமனையில்உள்ள இரு நோயாளிக்கு பொருத்தப்பட்டது. மற்றொரு சிறுநீரகம் திருச்சி அப்பலோ மருத்துவமனையில்உள்ள ஒரு நோயாளிக்கும், இதயம் சென்னை போர்டிஸ் மலர் மருத்துவமனையில்உள்ள நோயாளிக்கும் பொருத்தப்பட்டது.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்.
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
Bascar Oru Rascal Press Release and st...
போன் போட்டு வேலை வாங்கும் பிக்பாஸ்
BIGG BOSS FINAL LIVE - Part 1
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஷரதா கபூர...
இலங்கையில் சுனாமி அறிகுறி..? பீதியில் ...
வெளியாகிய ஒரே இரவில் சர்ச்சையை கிளப்பி...
பிரபல பாடலாசிரியருக்கு டும் டும் டும்....
அறிவியல் ஆய்வுகளை அலற விட்ட தமிழர்கள்....
உதவிகேட்டு கதறியும் யாரும் வராத நிலையி...
நடு ரோட்டில் வைத்து இளைஞனை அடித்த பிரப...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 400
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  700
  Shares