கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தைக்கு திருமணம் ..! கணவர் இவர் தான் …!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 935
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.2K
  Shares

இயக்குனர், நடிகர் பார்த்திபனின் மகள் கீர்த்தனா. மணிரத்னம் இயக்கத்தில் மாதவன், சிம்ரன் நடித்த கன்னத்தில் முத்திமிட்டால் படத்தில் அவர்களின் மகள் அமுதாவாக நடித்தார்.
அந்த படத்திற்காக கீர்த்தனாவுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது கிடைத்தது.
கீர்த்தனா வளர்ந்த பிறகு ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தது. ஆனால் அவரோ கேமராவுக்கு முன்பு அல்ல பின்னால் இருக்கவே ஆசைப்படுகிறேன் என்று கூறிவிட்டார்.
தனது நடிப்புத் திறமையை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிய மணிரத்னத்திடமே கீர்த்தனா உதவி இயக்குனராக சேர்ந்தார். எந்த கிசுகிசுக்கள், சர்ச்சைகளில் சிக்காமல் இருந்து வருகிறார்.
கீர்த்தனாவுக்கு வரும் மார்ச் மாதம் 8ம் தேதி சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்திற்கான அழைப்பிதழ்களை வழங்கும் வேலையில் பிசியாக உள்ளார் பார்த்திபன்.
கடந்த சில நாட்களாக பார்த்திபன் பிரபலங்களை சந்தித்து வருகிறார். அவர் எதற்காக அனைவரையும் சந்தித்து வருகிறார் என்பதற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது.
நடிகர் பார்த்திபன் அவர்களின் மகள் கீர்த்தனாவின் திருமணம் வரும் மார்ச் 8ம் தேதி என்று கூறியிருந்தோம்.
ஆனால் அவர் யாரை திருமணம் செய்துகொள்ள போகிறார் என்ற தகவல் இதுவரை வெளியாகாமல் இருந்தது.
இந்த நிலையில் கீர்த்தனா பிரபல எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் மகன் அக்ஷன் அக்கினேனியை தான் திருமணம் செய்து கொள்ள போகிறாராம்.
அக்ஷய் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பீட்சா படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து இயக்கியிருந்தார். விஜய்யின் 62வது படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் தான் எடிட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
Gayathiri Talks about Raiza
கடும் சீற்றத்தில் தங்கர் பச்சான்..
காதலியை விடுதிக்கு அழைத்து சென்று காதல...
19 வயது மாணவியை பாலத்தின் அடியில் கட்ட...
இது ஆபாச பதிவு அல்ல அனைவரும் வாசிக்கலா...
காதலித்த குற்றத்திற்காக பெண்ணை நிர்வாண...
அழகான முகத்தில் அசிங்கமாய் ஏன் கரும்பு...
தன் உறவுக்கு துரோகம் செய்து தகாத உறவில...
சுய இன்பம் அனுபவிப்பதால் இத்தனை நன்மைக...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
அம்மாடீயோ ...இந்த நடிகைகளுக்கு பாலியல்...
உலக பணக்கார நாடுகளின் பட்டியல் வெளியீட...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 935
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.2K
  Shares