பணதுக்காக இளைஞன் செய்த திருமணம் ..! இப்படியும் உலகில் நடக்குது ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 470
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  1.2K
  Shares

பணத்துக்காக 15 வயது மூத்த பெண்ணை மணந்த அழகிய இளைஞன்
சீனாவில் பணம் மற்றும் நகைக்காக 14 வயதில் மகன் உள்ள 38 வயது பெண்ணை 23 வயது இளைஞர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
Qionghaiநகரை சேர்ந்த38 வயதான பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி 14 வயதில் ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில்23 வயது இளைஞருடன் பெண்ணுக்குதொடர்பு ஏற்பட்டதில் அவர் கர்ப்பமடைந்தார்.
இதையடுத்து இளைஞரை திருமணம் செய்து கொள்ளபெண் முடிவெடுத்தார்.
ஆனால் வயதான பெண்ணை திருமணம்செய்து கொள்ளஇளைஞரின் பெற்றோர் அவரை முதலில் அனுமதிக்கவில்லை.
இதையடுத்து ஏராளாமான நிலங்களும், 784,000 டொலர்கள் மதிப்புடைய கார் மற்றும் 100,000 டொலர்கள் ரொக்க பணத்தை இளைஞரின் பெற்றோரிடம் பெண் கொடுத்ததையடுத்து திருமணத்துக்கு அவர்கள் சம்மதித்தனர்.
திருமணத்தின் போது அதிகளவில் நகைகள் அணிந்திருந்த மணப்பெண் திருமணத்துக்கு பின்னர் தனது கணவருடன் புதுக்காரில் புறப்பட்டு சென்றார்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
ஆணுக்குள் காமம் எதனால் எந்த இடத்தில் ப...
முதல்ல இதை படிங்க!முத்தமிடும் போது கண்...
நயன்தாராவுக்கு திருமணம்? அதிர்ச்சியில்...
பாலியல் பலாத்காரம் செய்யப் பட்ட சிறுமி...
அந்த நடிகையுடன் ஒரு நாள் ... லொள்ளு நட...
உப்பு போட்டுத் தான் சாப்பிடுகிறீர்கள் ...
5 ரூபாய் மருத்துவ கட்டணம் வாங்கும் சென...
பேஸ் புக் பாவித்த படியே ஆபாச படம் பார்...
மனைவியை அரைநிர்வாணமாக்கி கணவன் செய்த க...
ரயில் நிலையத்தில் அனாதையாய் விழுந்த தம...
இலங்கையில் அதிசயம் ..! தோண்டும் இடமெல்...
திருமணமான சில நாட்களில் மணப்பெண் மரணம்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 470
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  1.2K
  Shares